தேடல் · Search: இடவெளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
33 இல் 26–33 · 26–33 of 33
உரை ஆவணங்கள் இரு ஓரங்களிலும் சீராக இருப்பின் அழகான தோற்றத்தைத் தரும். இவ்வாறு ஆவணங்களின் உரைப் பகுதியின் ஒரங்களைச் சீராக ஆக்கும் பொருட்டு சொற்களின் இடையேயும் ஒரு சொல்லில் எழுத்துகளுக்கிட… — microspace justification
திரையில் காட்டியின் (cursor) நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது வழிநடத்தும் விசைகள். விசைப்பலகையில் உள்ள நான்கு அம்புக்குறிகள், பின் இடவெளி (backspace),முடிவு (End),தொடக்கம் (Home)… — navigation keys
அண்மைக்கால பீசி இயக்கமுறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98,விண்டோஸ் என்டி மற்றும் ஓஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட,பயனாளருக்கு வாய்ப்புத் தருகிறது.250-க்கு மேற்பட்… — long filenames
அண்மைக்கால பீசி இயக்க முறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98, விண்டோஸ் என்டி மற்றும் ஒஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட, பயனாளருக்கு வாய்ப்புத் தர கிறது. 250-க்கு ம… — long file names
ஒர் அச்செழுத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடை நிலை இட வெளி, அந்த எழுத்தின் அகலத்திற்கொப்ப இருக்குமானால் இடவெளியிடல் வீத அளவில் இருப்பதாகக் கருதப்படும். இந்த நூலிலுள்ள அச்சுக்கோப்பு வீத அளவு இ… — proportional spacing
1. தொடர்முறை (Analog) சுமப்பி அலைமீது இலக்க முறைத் தகவலை ஏற்றும் செயலாக்க முறை. குறிப்பிட்ட கால இடவெளியில் சுமப்பியின் படிநிலைக் கோணத்தை மாற்றி, தகவல் அனுப்புகையில் துண்மி (பிட்) … — phase encoding
1. தொடர் முறை (Analog) சுமப்பி அலை மீது இலக்க முறைத் தரவுவை ஏற்றும் செயலாக்க முறை. குறிப்பிட்ட கால இடவெளியில் சுமப்பியின் படிநிலைக் கோணத்தை மாற்றி, தரவு அனுப் புகையில் துண்மி (ப… — phase encoding
தொடக்க கால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப் பகுதி மற்றும் பணிவிசைகள் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப் பலகையை ஒத்தது. 58… — Original Macintosh Keyboard