வழி நடத்து விசைகள்

vaḻi naṭattu vicaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரையில் காட்டியின் (cursor) நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது வழிநடத்தும் விசைகள். விசைப்பலகையில் உள்ள நான்கு அம்புக்குறிகள், பின் இடவெளி (backspace),முடிவு (End),தொடக்கம் (Home), மேல்பக்கம் (Page Up), கீழ்ப் பக்கம் (Page Down) ஆகிய விசைகள் இவற்றில் அடங்கும் — navigation keys
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 306)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/22d4rpzk/

தமிழ்
“வழி நடத்து விசைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22d4rpzk/
APA
Oliyon Research. (2026). வழி நடத்து விசைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/22d4rpzk/
MLA
"வழி நடத்து விசைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22d4rpzk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment