தேடல் · Search: அடுத்தடுத்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

109 இல் 26–50 · 26–50 of 109

காது kātu பெயர்ச்சொல் · Noun meaning
மாந்தர்கள், விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு. — ear
நிலை nilai meaning
குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
பைட் paiṭ meaning
1. கணினியில் ஒரு தனி அலகாக செயல்படும் அடுத்தடுத்துள்ள இரும இலக்கங்களின் தொகுதி. எண்மியில் எட்டு இரும இலக்கங்கள் இருக்கும். 2. ஒரு தனி எழுத்தைக் குறியீடு செய்யப் பயன்படுத்தப்படும் இரும … — byte
வரலாறு varalāṟu பெயர்ச்சொல் · Noun meaning
சரித்திரம்.
இரட்டை iraṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
சோடு, இரண்டு, சோடி
அந்தாதி antāti பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக] அமையும் பாடல்களால் ஆன செய்யுள்/பிரபந்தம்
பிராசம் pirācam பெயர்ச்சொல் · Noun meaning
அடுத்தடுத்துவரும் எழுத்தோசை யொற்றுமை
சேய்ஏடு cēyēṭu meaning
வரிசைக்கிரம தரவுகள் அமைப்பில் இரண்டு அடுத்தடுத்த நிலையிலுள்ள பதிவேடுகளில் கீழ்நிலை ஏடு. ஏற்கெனவே இருக்கும் பெற்றோர் ஏடு ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பதிவேடுகளின் உள்ளடக்கங்களைச் சார்… — child record
ஆதாரவரி ātāravari meaning
அடுத்தடுத்து அளக்கப்படும் அளவுகளை ஒப்பிட்டு நோக்க உதவும் துவக்க வரி அல்லது துவக்க அளவு — baseline
திரடிசி tiraṭici meaning
அடுத்தடுத்துள்ள கொப் புளங்கள் அல்லது பருக்கள் ஒன்றாக இணைந்து திரட்சியடைதல் — confluence
இடைஉயிரி iṭaiuyiri meaning
பூச்சியின் இளம் உயிரி. அடுத்தடுத்துத் தோலுரியும் இரு நிலைகளுக்கிடையிலுள்ளது. ஒ larva — Instar
விசையாழி vicaiyāḻi meaning
காற்று, நீர், நீராவி முதலியவற்றின் உந்துதலால் இயக்கப்படும் உந்தி. இதில் ஓர் ஆழியில் தகடுகள் செங்குத்தாக அடுத்தடுத்திருக்கும். இந்த ஆழி ஓர் உந்தியோடு இணைக்கப்பட்டிருக்கும். தகட்டில் நீராவி ச… — turbine
எண்ணிக்கை eṇṇikkai பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - எண்ணிக்கை
முரண்தொடை muraṇtoṭai பெயர்ச்சொல் · Noun meaning
பாடலில் அடுத்தடுத்த அடிகளின் முதல் சீர்கள் முரண்பட்டு வருவது — oxymoron
நெருங்கமை neruṅkamai meaning
அடுத்தடுத்த அமைவிடங்களில் வட்டுக் கோப்புகளில் தரவுகளைச் சேமித்து வைக்கும் நோக்கமுடைய DOS நிரல். — defrag
அலை நீளம் alai nīḷam meaning
இரு திசை மின்சாரத்தின் ஒரு முழு சைன் அலையின் மீட்டர் அளவிலான நீளம். வானொலியைப் பொருத்தவரையில் டிரான்ஸ் மீட்டர் கருவியால் வெளியிடப்படுகிற அடுத்தடுத்த இரு மின்சார அலைகளின் உயர் பட்சப் ப… — wave length
தையல்வாய் taiyalvāy meaning
அடுத்தடுத்துள்ள பகுதிகளுக்கிடையே ஏற்படும் சந்திப்பைக் குறிக்கும் கோடு. தலைச்சட்டக எலும்புகளின் இணைவாய்கள், சூல் இலையின் விளிம்புகள் எடுத்துக் காட்டுகள், 2. தையல்: கிழிந்த உடல் உறுப்பைத் தைத்… — suture
உள்வாங்கல் uḷvāṅkal meaning
வெறுமையான கலம் உள்நோக்கிச் சிதைதல் — implosion
அலைஇயக்கம் alaiiyakkam meaning
உணவுவழிச் சுவரிலுள்ள தசைகள் உண்டாக்கும் நெளிவியக்கத் திற்கு அலை இயக்கம் என்று பெயர். இதனால் உணவு அடுத்தடுத்துள்ள உறுப்புகளுக்குச் செல்லமுடிகிறது — peristalsis
கனசங்கலிதம் kaṉacaṅkalitam பெயர்ச்சொல் · Noun meaning
அடுத்தடுத்துவரும் எண்களின் கனத்தைக் கூட்டுகை
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
தரவுக் களம் taravuk kaḷam meaning
தரவுகளை வகைப்படுத்தும் வடிவத்தில் ஒரு உயர் பகுதி அல்லது அடுத்தடுத்த உயர்பகுதிகள் அல்லது குறிப்பிட்ட தரவு அம்சத்தைப் பதிவு செய்வதற்கான துளையிடப் பட்ட அட்டை, 2. தரவு ஆவணம் ஒன்றின் பகுதி — data field
கேள்வியறிவு kēḷviyaṟivu meaning
CMU தயாரித்துள்ள ஒரு செயற்கை நுண்ணறிவுத் திறன் (Al) செயல் முறை. இது, அடுத்தடுத்து இரண்டு செயல்முறை களைக் கொண்டிருக்கும் — hearsay
வளைந்த கூரை vaḷainta kūrai meaning
அடுத்தடுத்து அமைந்த வளைவுகளால் இணைக்கப்பட்டு உட்புறமானது வளைவாக அமைந்த கூரை. வளைவான கூரை கொண்ட அறை அல்லது இடம் — vault
விடுபடு உரு viṭupaṭu uru meaning
ஒரு குறிமுறையில் தெரிவிக்கப்படும் அடுத்தடுத்து வரும் உருக்களைக் காட்டும் ஓர் உரு. இது நடப்புநிலையிலுள்ள குறிமுறைமையிலிருந்து வேறுபடுவது — escape character