தேடல் · Search: அடிப்படை எண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
50 இல் 26–50 · 26–50 of 50
Criterian
இந்தச் சுருளில் மூல ஆற்றல் செலுத்தப்பட்டு, விசையின் காந்தக்கோடுகள் உண்டாக் கப்படுகின்றன. அவை இன்னொரு சுருளுடன் இணைக்கப்படும்போது அதில் ஆற்றல் தூண்டப்படுகிறது — primary coil
புள்ளியால் பிரிக்கப்படுவதற்கு இடப்புறம் உள்ள கோப்புப் பெயரின் பகுதி. எட்டு எழுத்துகள் வரை நீளம் இருக்கும். ஒரு கோப்பின் முதல் பெயர் எனவும் சொல்லலாம். — base name
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விதிக்கும் வட்டி வீதங்களுக்கு அடிப்படையாக் கொள்ளும் வட்டிவீதம் — base rate
பெருங்குழப்பம் — Desperate fighting, hard scuffle, confusion
பழகினவன்.
பெருந்தீங்கு புரிவோன்
பெரும் பாவம்(தணிகைப்பு. அகத். )
மாடு முதலியவற்றின் உழைப்பு
பழக்கம்
தாங்குபவன்
எண் தொகுதி நிறப்புரிகளைக் கொண்ட உயிரணு அல்லது உயிரி. நிறப்புரியின் அடிப்படை எண்ணைப்போல் 8 மடங்கு கொண்டது — octoploid
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
இலக்கக் கணிப்பொறியில் ஒரு சிக்கலைத் தீர்க்கும் பொழுது அடிப்படை எண்கணிதச் செயல்கள் உள்ளன. இவற்றில் ஏற்படும் பிழைகளின் தொகு விளைவை மதிப்பிடல் — error analysis
பதின்ம எண் முறைமையில் உள்ள ஒரு எண். பதின்மமுறையின் அடிப்படை எண் 10, கீழ்க்காணும் குறியீடு கள் பயன்படுத்தப்படுகின்றன. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9 — decimal digit
அடிப்படை எண் குறிமானம் — radix notation
1. ஒரு பத்தியில் உள்ள இரண்டு இலக்கங்களின் கூட்டல் தொகை அடிப்படை எண்ணைவிடப் பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருக்கும் போது ஏற்படும் சிறப்பு நிலையைக் கொண்டுவரும் செயல்முறை. 2. கொண்டு செல்லும் … — carry
ஒர் எண்ணிக்கையினை அடிப்படை எண் ஒன்றினால் பெருக்கல் அல்லது வகுத்தல். எடுத்துக்காட்டு 13ஐ 10ஆல் இருமுறை பெருக்கியதால் கிடைப்பது 1, 300 ஆகும். இதில் 13 என்ற எண் இரு இடங்களில் இடப்புறப் பெயர்… — arithmetic shift
அடிப்படை எண்ணாகிய (Radix Point) ரேடிக்ஸ் பின்னப் புள்ளியின் இருப்பிடத்தினை தானாகவே கணக்கிடும் கணக்கு முறை Fixed Point Arithmatic என்பதற்கு எதிர்ச்சொல் — floating point arithmatic