அடுத்து வரும் எண்

aṭuttu varum eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு பத்தியில் உள்ள இரண்டு இலக்கங்களின் கூட்டல் தொகை அடிப்படை எண்ணைவிடப் பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருக்கும் போது ஏற்படும் சிறப்பு நிலையைக் கொண்டுவரும் செயல்முறை. 2. கொண்டு செல்லும் இலக்கம் அல்லது அடுத்த உயர்பத்திக்குச் சேர்க்கப்படும் இலக்கம் — carry
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொகு எண், எடுத்துச் செல் எண் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwdu33rv/

தமிழ்
“அடுத்து வரும் எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwdu33rv/
APA
Oliyon Research. (2026). அடுத்து வரும் எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uwdu33rv/
MLA
"அடுத்து வரும் எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwdu33rv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment