பிழை பகுப்பு

piḻai pakuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்கக் கணிப்பொறியில் ஒரு சிக்கலைத் தீர்க்கும் பொழுது அடிப்படை எண்கணிதச் செயல்கள் உள்ளன. இவற்றில் ஏற்படும் பிழைகளின் தொகு விளைவை மதிப்பிடல் — error analysis
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 90)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w8gfvwzg/

தமிழ்
“பிழை பகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8gfvwzg/
APA
Oliyon Research. (2026). பிழை பகுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w8gfvwzg/
MLA
"பிழை பகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8gfvwzg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment