பரிமாற்றம்
parimāṟṟam
பொருள்கள் · Senses
1.
ஒன்றைக் கொடுத்து ஈடாக மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளுதல்
2.
நடவடிக்கை அல்லது வேண்டுகோள். நிரல்கள்,வாங்கல்கள்,மாற்றல்கள், சேர்த்தல்கள் மற்றும் நீக்கல்கள் ஆகியவை ஒரு வணிகச் சூழ் நிலையில் பதிவு செய்யப்படும் பரிமாற்றங்களின் சான்றுகள். கேள்விகளும் மற்ற வேண்டுகோள்களும்கூட கணினிக்குப் பரிமாற்றங்கள் என்றாலும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பதிவு செய்யப்படுவதில்லை என்பதால் அவை பரிமாற்றங்களாகக் கருதப்படமாட்டாது. ஒரு கணினி அமைப்பின் வேகம் மற்றும் அளவை முடிவுசெய்ய பரிமாற்ற அளவே பெரும் காரணியாகக் கருதப்படும்.
— transaction
3.
intercostal : விலாவிடை; இடுப்பெலும்புகளிடையே; விலா எலும்பு இடைவெளி.
— interchange
4.
பணத்திற்காக பணிபுரிதல் அல்லது சரக்குகளை விற்பனை செய்தல்; சரக்குகளுக்குப் பணம் கொடுத்தல்; வாணிகத்தில் பண்டங்களைப் பரிமாற்றிக் கொள்ளுதல்; நாணயப் பரிமாற்றம்
— exchange
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t838yx82/
தமிழ்“பரிமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t838yx82/APA
Oliyon Research. (2026). பரிமாற்றம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t838yx82/MLA
"பரிமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t838yx82/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment