தேடல் · Search: செய்வினை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 முடிவுகள் · results

செய்வினை ceyviṉai பெயர்ச்சொல் · Noun
ஒருவரை அழிக்க மந்திரவாதிகளைக் கொண்டு செய்யப்படும் தீய யாகம் — an evil rite performed to destroy an individual, active voice
செய்வினைமடிதல் ceyviṉaimaṭital வினைச்சொல் · Verb prefix
உரிய தொழிலிற் சோம்புதல்
Process costing
பரிமாற்றம் parimāṟṟam பெயர்ச்சொல் · Noun variant
ஒன்றைக் கொடுத்து ஈடாக மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளுதல்
செயல் வினை ceyal viṉai similar
act
பின்செய்வினை piṉceyviṉai similar
ஆகாமிய வினை.
முன் செய்வினை muṉ ceyviṉai similar
பிராரத்த (முடிவு) வினை
முற்செய் வினை muṟcey viṉai similar
நல்வினை, தீவினை.
ஊழ்வகை ūḻvakai meaning
பிராரப்தம், ஸஞ்சிதம், ஆகாமியம்.
கருமானுபவம் karumāṉupavam பெயர்ச்சொல் · Noun meaning
செய்வினை அனுபவிக்கை
ஊழ். ஊழ்வினை தானே வந்து உயிர்களைப் பற்றுத் :தன்மை உடையதன்று. அறங்காவலனாகிய இறைவன் :வகுக்கும் வழியே அது செல்வதற்குரியது. பால்வரை தெய்வம் வினையே பூதம் (தொல் சொல் 540) இக்கருத்துப் பெரிய…
கர்த்தரிப் பிரயோகம் karttarip pirayōkam பெயர்ச்சொல் · Noun meaning
செய்வினை வழக்கு
இறைவன் தன்னைச் சார்ந்தோர் சாராதோர் ஆகிய இரு திறத் தார் மாட்டும் நுணுகிக் கூடுவதாகிய பிராரத்த வினையும் அவ்வாறே இருவேறு வகைப்படுமாறு செய்தருளுவான்.தன்னைச் சார்ந்தவர்களுக்குப் பிராரத்த வின…