செய்வினை

ceyviṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவரை அழிக்க மந்திரவாதிகளைக் கொண்டு செய்யப்படும் தீய யாகம் — an evil rite performed to destroy an individual, active voice
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்வினை)
2.
தன் நிலையிலிருந்து ஒரு வினைச்சொல் பயன்படுவது
நான் செய்தேன் என்பதில் "செய்தேன்" என்பது செய்வினை
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்வினை)
3.
செய்யும் வினை அல்லது செயல், (குறள் 455); செய் கின்ற வினையை அல்லது செயலை, (குறள் 677).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 133)
4.
ஆகாமியம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 139)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ghdzkd6d/

தமிழ்
“செய்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghdzkd6d/
APA
Oliyon Research. (2026). செய்வினை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ghdzkd6d/
MLA
"செய்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghdzkd6d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment