பால்வரை தெய்வம்

pālvarai teyvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊழ். ஊழ்வினை தானே வந்து உயிர்களைப் பற்றுத் :தன்மை உடையதன்று. அறங்காவலனாகிய இறைவன் :வகுக்கும் வழியே அது செல்வதற்குரியது. பால்வரை தெய்வம் வினையே பூதம் (தொல் சொல் 540) இக்கருத்துப் பெரிய புராணத்திலும் வற்புறுத்தப் பெறுகிறது. “செய்வினையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்”
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jvgc38x3/

தமிழ்
“பால்வரை தெய்வம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jvgc38x3/
APA
Oliyon Research. (2026). பால்வரை தெய்வம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jvgc38x3/
MLA
"பால்வரை தெய்வம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jvgc38x3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment