{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t838yx82", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t838yx82/", "kind": "word", "headword": "பரிமாற்றம்", "romanization": "parimāṟṟam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:30.577370+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றைக் கொடுத்து ஈடாக மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளுதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பரிமாற்றம்"}, {"n": 2, "definition_ta": "நடவடிக்கை அல்லது வேண்டுகோள். நிரல்கள்,வாங்கல்கள்,மாற்றல்கள், சேர்த்தல்கள் மற்றும் நீக்கல்கள் ஆகியவை ஒரு வணிகச் சூழ் நிலையில் பதிவு செய்யப்படும் பரிமாற்றங்களின் சான்றுகள். கேள்விகளும் மற்ற வேண்டுகோள்களும்கூட கணினிக்குப் பரிமாற்றங்கள் என்றாலும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பதிவு செய்யப்படுவதில்லை என்பதால் அவை பரிமாற்றங்களாகக் கருதப்படமாட்டாது. ஒரு கணினி அமைப்பின் வேகம் மற்றும் அளவை முடிவுசெய்ய பரிமாற்ற அளவே பெரும் காரணியாகக் கருதப்படும்.", "needs_definition": false, "gloss_en": "transaction", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செயல் பரிமாற்றம்", "செயலாக்கம்", "செய்வினை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1471"}, {"n": 3, "definition_ta": "intercostal : விலாவிடை; இடுப்பெலும்புகளிடையே; விலா எலும்பு இடைவெளி.", "needs_definition": false, "gloss_en": "interchange", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 588"}, {"n": 4, "definition_ta": "பணத்திற்காக பணிபுரிதல் அல்லது சரக்குகளை விற்பனை செய்தல்; சரக்குகளுக்குப் பணம் கொடுத்தல்; வாணிகத்தில் பண்டங்களைப் பரிமாற்றிக் கொள்ளுதல்; நாணயப் பரிமாற்றம்", "needs_definition": false, "gloss_en": "exchange", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 263"}]}}