கடற்கோரைக் கூழ்

kaṭaṟkōraik kūḻ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ். இது, பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது — agar
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அகர், அகர்-அகர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 86)
2.
கடற்கோரை வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைக் கூழ். ஆய்வுக்கூடத்தில் இவற்றில் பாக்டீரியாவை வளர்க்கின்றனர் — agar-agar
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 24)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pnd9qyc7/

தமிழ்
“கடற்கோரைக் கூழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pnd9qyc7/
APA
Oliyon Research. (2026). கடற்கோரைக் கூழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pnd9qyc7/
MLA
"கடற்கோரைக் கூழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pnd9qyc7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment