{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pnd9qyc7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pnd9qyc7/", "kind": "word", "headword": "கடற்கோரைக் கூழ்", "romanization": "kaṭaṟkōraik kūḻ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:31.602832+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ். இது, பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "agar", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அகர்", "அகர்-அகர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 86"}, {"n": 2, "definition_ta": "கடற்கோரை வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைக் கூழ். ஆய்வுக்கூடத்தில் இவற்றில் பாக்டீரியாவை வளர்க்கின்றனர்", "needs_definition": false, "gloss_en": "agar-agar", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 24"}]}}