தேடல் · Search: அகர்-அகர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.இது,பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது — agar
கடற்கோரைக் கூழ் kaṭaṟkōraik kūḻ variant
கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ். இது, பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது — agar
அகார்-அகார் akār-akār similar
சில கடல் பாசிகளிலிருந்து பெறப்படும் பிசிமம். பல சர்க்கரைகள் சேர்ந்த கலவை. இது நீருடன் சேர்த்து ஜெல் என்னும் கூழ்மமாகிறது. அதிக வெப்பநிலையில் உருகுகிறது. வளர்ப்புக் கரைசலைக் கெட்டியாக்க… — agar-agar
அரக்கர் arakkar கட்டுரை · article similar
அகர் akar பெயர்ச்சொல் · Noun similar
பகல்.
அகர் akar கட்டுரை · article similar
அகார் akār கட்டுரை · article similar
அக்கர் akkar similar
சிவன்.
ஆகர் ākar பெயர்ச்சொல் · Noun similar
முடிவு ()
ஆக்கர் ākkar பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
அகாரகம் akārakam பெயர்ச்சொல் · Noun similar
தான்றிக்காய்
அக்கராகாரம் akkarākāram பெயர்ச்சொல் · Noun similar
வட ஆப்பிரிக்க தேசத்தில் விளையும் ஓர் வகைப் பூ மரம்
அக்கறக்கி akkaṟakki பெயர்ச்சொல் · Noun similar
செந்தினை
அக்கரா akkarā பெயர்ச்சொல் · Noun similar
அக்கரகாரம் ()
அக்கரா akkarā கட்டுரை · article similar
அஃகரம் aḵkaram பெயர்ச்சொல் · Noun similar
1. தாவர இனம்.
அகரன் akaraṉ பெயர்ச்சொல் · Noun similar
அகரன், ஆண்பால் பெயர்சொல் — Alpha, Firstman
அகரம் akaram பெயர்ச்சொல் · Noun similar
அ (the first letter of the Tamil alphabet) — already given above, (a street of Brahmins), Mercury, quicksilver
அக்கரன் akkaraṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்.
அக்கரம் akkaram பெயர்ச்சொல் · Noun similar
அக்கரகாரம்
அக்கரள் akkaraḷ பெயர்ச்சொல் · Noun similar
ஆண் மரம்
அக்கரை akkarai பெயர்ச்சொல் · Noun similar
அரிவாள் வகை, நீர்நிலையின் மறுகரை, — billhook for lopping thorns and prickly pear, further shore, opposite bank
அக்கறம் akkaṟam பெயர்ச்சொல் · Noun similar
தான்றிக்காய்
அக்கறை akkaṟai பெயர்ச்சொல் · Noun similar
பரிவு; கவனம்; ஈடுபாடு; ஆர்வம்
அக்காரம் akkāram பெயர்ச்சொல் · Noun similar
இனிப்பான பொருள், சருக்கரை, கற்கண்டு, வெல்லம்
அக்காரை akkārai பெயர்ச்சொல் · Noun similar
பாயசம் போன்ற இனிப்புச் சிற்றுண்டி வகைகளில் ஒன்று. இது ஒருவகை இனித்த பாகு தடவிய அடையாகும்.
அரகர arakara பெயர்ச்சொல் · Noun similar
சிவசிவ' எனப் பொருள்படும் ஓரடுக்கு மொழி
ஆகரன் ākaraṉ பெயர்ச்சொல் · Noun similar
சுந்தரமூர்த்திநாயனார் ( 132.)
ஆகரம் ākaram பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆகாரம் ākāram பெயர்ச்சொல் · Noun similar
உணவு
காரகர் kārakar பெயர்ச்சொல் · Noun similar
காரணமானவர்
அகரகாயம் akarakāyam பெயர்ச்சொல் · Noun similar
உடலின் முன்பக்கம்
அக்கரகாலம் akkarakālam பெயர்ச்சொல் · Noun similar
அட்சரகாலம் — chief unit of time
அக்கரையர் akkaraiyar பெயர்ச்சொல் · Noun similar
பரலோக வாசிகள்
அக்ரகாரம் akrakāram பெயர்ச்சொல் · Noun similar
அக்கிரகாரம்.
ஆகாரகுத்தி ākārakutti பெயர்ச்சொல் · Noun similar
மாசாலம்.
அகத்துக்காரர் akattukkārar பெயர்ச்சொல் · Noun similar
கணவன் — husband (as owner of the house)
அகநகர் akanakar பெயர்ச்சொல் · Noun similar
நகருள்; கோட்டைக்குள் அடங்கிய நகரப் பகுதி.
அகரம்மா akarammā பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளெருக்கு
அகராதி akarāti பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல் — dictionary
அகராதி akarāti கட்டுரை · article similar
அகராது akarātu பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை ()
அக்கரக் காய்ச்சல் akkarak kāyccal பெயர்ச்சொல் · Noun similar
வாயிலழற்சியை உண்டாக்கி நாக்கிலு முதட்டிலும் சிறு கொப்புளங்களை எழுப்பும் ஓர்வகைக் காய்ச்சல்
அக்கரசி akkaraci பெயர்ச்சொல் · Noun similar
உள் வேக்காட்டினால் நாக்கில் காளான் பூத்தது போல் காணும் ஓர் இரணநோய்
அக்கரம்மா akkarammā பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளெருக்கு.
அக்கராசி akkarāci பெயர்ச்சொல் · Noun similar
வாலுளுவை, வாலுளுவை அரிசி
அக்கிரகரம் akkirakaram பெயர்ச்சொல் · Noun similar
நுனிக்கை, வலக்கை.
அக்கிரகாரம் akkirakāram பெயர்ச்சொல் · Noun similar
இந்து பிராமணர்கள் வாழும் பகுதி அல்லது தெரு
அக்கிரகாரம் akkirakāram கட்டுரை · article similar
அக்கிராகரம் akkirākaram பெயர்ச்சொல் · Noun similar
அக்கராகாரம்
அக்கிராகாரம் akkirākāram பெயர்ச்சொல் · Noun similar
அக்கரகாரம்
அரகாரம் arakāram பெயர்ச்சொல் · Noun similar
கடுங்காரம்
தரகர் tarakar similar
இருவரை ஒன்று சேர்த்து ஓர் ஒப்பந்தத்தை முடிக்கும் முகவர். இவர் வாணிபத்தின் ஓர் இன்றியமையாப் பகுதி. இவர்கள் பல வகைப்படுவர் — broker
நரகர் narakar பெயர்ச்சொல் · Noun similar
நரகத்தில் வாழ்பவர்
நாரகர் nārakar பெயர்ச்சொல் · Noun similar
நரகத்துக்குரிய பாவிகள்
அகரக்களங்கு akarakkaḷaṅku பெயர்ச்சொல் · Noun similar
சூதக்களங்கு
அக்கரக் கழிச்சல் akkarak kaḻiccal பெயர்ச்சொல் · Noun similar
வாய் புண்ணாகி குடல் வெந்து அசீரண பேதியை உண்டாக்கும் ஓர் நோய்
அகரநீர் akaranīr பெயர்ச்சொல் · Noun similar
முத்துச் சிப்பியில் இருக்கும் நீர்
அகாரணன் akāraṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
அக்கரத்தான் akkarattāṉ பெயர்ச்சொல் · Noun similar
தான்றி.