பணி

paṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
{{பெயர்ச்சொல்-பகுப்பு|பராபரமே — work, service, obey
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
2.
பாம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
3.
வேலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
4.
சேவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
5.
செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
6.
தொழில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
7.
தொண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
8.
பணிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
9.
பரக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
10.
நுகர்பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
11.
அணிகலன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
12.
மலர்களால் அலங்கரிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
13.
பட்டாடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
14.
தோற்கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
15.
வேலைப்பாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
16.
வகுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
17.
சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
18.
கட்டளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
19.
விதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
20.
எதிர்ப்புத் தெரிவிக்காமல் சொன்னவாறு நட.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணி)
21.
ஆபரணம், பணிதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 269)
22.
மெல்லிய, (குறள் 1121)பணிவான, (குறள் 1258).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 166)
23.
தொண்டு. எ-டு நாதன் பணி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 187)
24.
1. ஒரு மதிப்பினை உருவாக்கும் செயல் முறை. 2. செயலாக்கப்படும் வழக்கச் செயல். 3. ஒரு பெரிய செயல்திட்டத்துக்கு நிரலாக்கத் தொடர் வரையும்போது, அச்செயல் திட்டத்தை சிறுசிறு பணிக்கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பணிக்கூறுக்கும் தனித்தனியே நிரலாக்கத் தொடர் அமைத்து, பின்பு ஒருங்கிணைத்து இயக் கலாம். ஒரு சிறிய பணிக்கூறு அல்லது செயல்கூறு ஃபங்ஷன் எனப்படு கிறது. — function
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செயல்முறை, செயல்கூறு, சார்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 635)
25.
நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளைத் தொகுப்பு — task
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)
26.
ஒரு பொருளாதாரச் சரக்கு உழைப்பு, திறம் முதலிய வடிவத்தில் அமைந்து மனித மதிப்புள்ளதாக இருக்கும் — service
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 110)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d92yts79/

தமிழ்
“பணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d92yts79/
APA
Oliyon Research. (2026). பணி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/d92yts79/
MLA
"பணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d92yts79/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment