தேடல் · Search: சார்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
152 இல் 1–25 · 1–25 of 152
சார்பு
cārpu
பற்று, உதவி, இடம்,சேர்பு, ஆதாரம், பிறப்பு, அணைவு, அடைக்கலம்
பற்று அற, (குறள் 359).
ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
முதல் நூல் வழிநூல்களது பொருட்கூட்டத் திரிபு வேறுடைய நூல்
Dependency
ஓர் உயிரி இன்னொரு உயிரியைச் சார்ந்திருத்தல் — metabiosis
தரவு மேலாண்மையில், தரவு தனது முழுப்பொருளுக்காகவும் ஒர் உயர்நிலைத் தகவலை நம்பியிருக்கும் நிலை — dependent segment
பற்றை உணர்தல். சார்புணர்தலே தியானமாகும்.
associative retrieval
ஒரு கட்டளையின் முகவரிப் பகுதியைக் குறிக்கும் எண். அடிநிலை முகவரியைப் பொறுத்தவரை தேவைப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டுவது. இம்முகவரியுடன் அடிநிலை முகவரியைச் சேர்த்துத் தனி முகவரியைப் ப… — relative address
கணினி பெர்ல் (perl) மொழியில் ஒரு தரவு இனம் — associative array
சார்பு நினைவகத்தைக் கொண்ட கணினி — associative computer
Variate, Dependent
டாஸ், யூனிக்ஸ் இயக்க முறை மைகளில் பயன்படும் சொற்றொடர். தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் கோப்பகத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் கோப்பகப் பாதை. பயனாளர், ஒரு கோப்பு தொடர்பான கட்டளையைக் கொ… — relative path
ஒரு பொருளைச் சார்ந்து இன்னொரு பொருள் இயங்குதல் — relative motion
ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
சார்பு நினைவகத்தைக் கொண்ட கணினி — associativecomputer
அழியாப்புகழ் பெற்ற இயற்பியல் கொள்கை, ஐன்ஸ்டின் உருவாக்கியது. நியூட்டன் விசை இயலின் திரிபுகளை விளக்க, இயக்கத் தொடர்பான பல கொள்கைகள், முன் மொழியப்பட்டன. அவை மீவுயர் சார்பு இயக்கம் பற்றியவை… — relativity, theory of
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், காற்றில் இருத்தி வைத்துக் கொள்ளக்கூடிய மொத்த ஈரப்பதன் அளவுக்குமிடையிலான வீத அளவு — relative humidity
அனைத்துலகப் பண நிதியத்திற்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்படும் உடன்படிக்கை — standby agreement
இதன் நினைவிடங்கள் அதன் உள்ள டக்கத்தினால் அறியப்படுகின்றன. (இது பெரும்பாலான கணினி சேமிப்புகளில் பெயர் அல்லது எண் ணால் நினைவிடத்தைக் குறிப்பிடுவ தற்கு மாறானது). உள்ளடக்க முகவரி நினைவகம்… — associative storage
ஒரு சேமிப்புச் சாதனம். இதன் சேமிப்பு இருப்பிடங்களை அவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டே அடையாளம் காணமுடிகிறது — associative memory