பூரிதம்

pūritam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிரப்பப்பட்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூரிதம்)
2.
மிகுகளிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூரிதம்)
3.
மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூரிதம்)
4.
1. ஒரு நிலை மாற்றுச் சாதனம் அல்லது பெருக்கியின் முழு கடத்துநிலை. இந்த முற்றுநிலையில், இவற்றின் ஊடே உச்சஅளவு மின்னோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும். இருதுருவ (bipolar) மற்றும் புல-விளைவு (fieldeffect) மின்மப் பெருக்கிகளைக் கொண்ட மின்சுற்றுகள் குறித்தே பெரும்பாலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. 2. வண்ண வரைகலையிலும், அச்சுத்துறையிலும் ஒரு குறிப்பிட்ட நிறக்கலவையில் ஒரு குறிப்பிட்ட நிறத்தின் அளவு முற்றுநிலை பெற்றதாகக் குறிப்பிடுவர் — saturation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முற்றுநிலை, முழுநிறைவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1281)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2g9p9eg5/

தமிழ்
“பூரிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2g9p9eg5/
APA
Oliyon Research. (2026). பூரிதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2g9p9eg5/
MLA
"பூரிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2g9p9eg5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment