தேடல் · Search: முழுநிறைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

முழுநிறைவு நிலை muḻuniṟaivu nilai prefix
1. பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்த பிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறைவான நிலை, 2. கற்பனை குறிக்கோள் கவிந்திருக்கும் குழந்தைப் பருவத்தில் உருவாகும் ஒரு நினைவாற்றல் — imago
முழுநிறைவு வரைபடம் muḻuniṟaivu varaipaṭam prefix
IBM இசைவுடைய நுண் கணினிகளுக்கான ஒருவரைவுச் செயல் முறை. இந்த வரைபடச் செயல்முறை 256 வண்ணங்களைக் கொடுக்கிறது. இது, இருபரிமாண பட்டை, கலவை அச்சுப்படிவ, வரைபட படங்களை உருவாக்குகிறது — draw perfect
பூரிதம் pūritam பெயர்ச்சொல் · Noun variant
நிரப்பப்பட்டது
முழு நிறைவு muḻu niṟaivu similar
Satiety
முழு நிறைவுறு தன்மை muḻu niṟaivuṟu taṉmai similar
Satiability
முழு மறைவு muḻu maṟaivu similar
Period of totality