தேடல் · Search: முற்றுநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

பூரிதம் pūritam பெயர்ச்சொல் · Noun variant
நிரப்பப்பட்டது
முட்டு நிலை muṭṭu nilai similar
Deadlock
முந்நிலை munnilai similar
வளி,நீர்மம், திண்மம் ஆகிய முந்நிலைப் பொருள்களும் சமநிலையில் இருக்கும் ஒரே நிலை — triple point
முன்னிலை muṉṉilai பெயர்ச்சொல் · Noun similar
முன்னனி, முதல் இடம் - leading position (இத்தேர்தலில் முன்னிலை வகிப்பவர் யார்?)
முன்னிழை muṉṉiḻai similar
கிளைத்த இழை. மாசிச்சிதல் முளைத்து உண்டாக்குவது. இந்த அரும்புகளிலிருந்து மாசித் தாவரம் தோன்றுவது. ஒ. protalus — protonema
முற்றுப் பிழை muṟṟup piḻai similar
error, absolute
முற்றிழை muṟṟiḻai பெயர்ச்சொல் · Noun similar
திருந்திய அணிகளை அணிந்தவள்
முடிவு நிலை muṭivu nilai similar
உயிரணுப் பிரிவின் இறுதிநிலை.
முடிவுநிலை muṭivunilai similar
உயிரணுப் பிரிவின் இறுதிநிலை — telophase
ஈற்றுநிலை īṟṟunilai similar
முடியுமிடமாயுள்ள அல்லது முடியு மிடத்திலுள்ள மயிர் இழை தூணணுக்களிலுள்ள மயிரிழைகளுக்கு செங்குத்தாகவும் கீழாகவும் உள்ள உயிரணுப் பகுதி — terminal
மாறுநிலை māṟunilai similar
பாய்மநிலை. இதில் நீர்மமும் வளியும் இரு நிலைகளும் ஒரே அடர்த்தி கொண்டிருக்கும். இப்பொழுது பாய்மமே மாறுநிலை வெப்பநிலை, அழுத்தம், பருமன் ஆகியவற்றில் இருக்கும் — critical state
முதனிலை mutaṉilai similar
இழைப் பிரிவின் முதல் நிலை. கதிர் நடுக்கோட்டில் நிறப்புரிகள் அமையும் வரை உள்ள நிலை. பா. mitosis — prophase
முழு நிலை muḻu nilai similar
Whole
முதல் நிலை mutal nilai similar
Primary
முதல்நிலை mutalnilai similar
பகுதி, தலைவாயில், முதலில் நிற்பது
முன்இளர்நிலை muṉiḷarnilai similar
மேலதிக வழிப்பாதையின் வழி யில் பரவும் தூண்டல்களால் இதயக்கீழறையின் ஒரு பகுதி முன்கூட்ட செயலூட்டப்படும் நிலை — preexcitation
மூழ்குநிலை mūḻkunilai similar
நீரில் முற்றிலும் மூழ்குவித்தல் நீர்மத்தில் உள் அமிழ்த்துதல் — immerse
கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து… — relative pointing device
சுட்டி (Mouse), கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது… — relative pointing device