{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2g9p9eg5/", "data": {"id": "2g9p9eg5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2g9p9eg5/", "kind": "word", "headword": "பூரிதம்", "romanization": "pūritam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:26.253812+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிரப்பப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பூரிதம்"}, {"n": 2, "definition_ta": "மிகுகளிப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பூரிதம்"}, {"n": 3, "definition_ta": "மிகுதி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பூரிதம்"}, {"n": 4, "definition_ta": "1. ஒரு நிலை மாற்றுச் சாதனம் அல்லது பெருக்கியின் முழு கடத்துநிலை. இந்த முற்றுநிலையில், இவற்றின் ஊடே உச்சஅளவு மின்னோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும். இருதுருவ (bipolar) மற்றும் புல-விளைவு (fieldeffect) மின்மப் பெருக்கிகளைக் கொண்ட மின்சுற்றுகள் குறித்தே பெரும்பாலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. 2. வண்ண வரைகலையிலும், அச்சுத்துறையிலும் ஒரு குறிப்பிட்ட நிறக்கலவையில் ஒரு குறிப்பிட்ட நிறத்தின் அளவு முற்றுநிலை பெற்றதாகக் குறிப்பிடுவர்", "needs_definition": false, "gloss_en": "saturation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முற்றுநிலை", "முழுநிறைவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1281"}]}}