தேடல் · Search: copper

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 முடிவுகள் · results

செம்பு cempu பெயர்ச்சொல் · Noun meaning
சொம்பு = ஒரு பாத்திரம்
திரிலோகம் tirilōkam பெயர்ச்சொல் · Noun meaning
திரிலோகம்; பூமி அந்தரம் சுவர்க்கம் ஆகிய மூன்றுஉலகங்கள் — The three worlds, viz., pūmi, antaram, cuvarkkam, The three metals, viz., gold,…
தாமிர காலம் tāmira kālam meaning
Age, Copper
மிக உயர்ந்த தரமான செம்பு. இது உலோக வடிவிலேயே தோண்டியெடுக்கப்படுகிறது. மின்னியல் நோக்கங்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது — native copper
Copper age
மிச்சிகன் ஏரி அருகே கிடைக்கும் தாதுப்பொருள் களிலிருந்து குளிர் செறிவாக்க முறைகள் மூலம் பெறப்படும் செம்பு — lake copper
மிச்சிகன் ஏரி அருகே கிடைக்கும் தாதுப்பொருள்களிலிருந்து குளிர் செறிவாக்க முறைகள் மூலம் பெறப்படும் செம்பு — Lake copper
மின் கடத்து திறனை அதிகரிப்பதற்காக எஃகுக் கம்பியை செம்புப்படலத்தால் பொதிவு செய்தல் — copper clad
செப்பேடு ceppēṭu meaning
Copper plate
கருஞ்செம்பு karuñcempu meaning
75% செம்பு அடங்கியுள்ள ஒருவகை உலோகம். தரங்குறைந்த செம்பினை மீண்டும் உருக்கி இதனைப் பெறலாம் — black copper
நிக்கலும் செம்பும் கலந்த உலோகக் கலவை. அமிலம் அரிக் காத வார்ப்படங்கள் தயாரிக்கவும், உராய்வுத் தாங்கு வெண்கலமும் தயாரிக்கவும் பயன் படுகிறது. இதில் 60% நிக்கல், 33% செம்பு, 3.5% மாங்கனீஸ், 3… — nickel copper
கோடரிச் செம்பு kōṭaric cempu meaning
கைப்பிடிக்குச் செங்குத்துக் கோணத்தில் பொருத்தப்பட்டுள்ள தலையுடைய, ஒரு கோடரி போன்ற வடிவமைந்த பற்றாசுச் செம்பு — hatchet copper
துவாரங்கள், புடைப்புகள், இல்லாமல் சுத்தமான, திண்மையான வார்ப்படங்கள் தயாரிப்பதற்காக உருகிய செம்புடன் சேர்க்கப்படும் செம்பு மிகுதியாக அடங்கிய ஒரு வகை உலோகக் கலவை — silicon copper
இது மின்பகுப்புச் செம்பையும், ஏரிப் படுகையில் கிடைக்கும் செம்பையும் விடத் தரத்தில் குறைந்தது. இது பல்வேறு செம்புக் கனிமங்களிலிருந்தும், பித்தளை வார்ப்படத் தொழிற் சாலைகளில் துணைப் பொருளாகவ… — casting copper
செம்பு சல்ஃபேட்டு cempu calḵpēṭṭu meaning
Copper sulphate
பற்றாசு செம்பு paṟṟācu cempu meaning
பற்றாசுவைத்து இணைப்பதில் பற்றாசினை உருகும்படி செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி. இதனை இடையிணைப்பு இரும்பு என்றும் அழைப்பர் பற்றாசு செம்பு(படம்) — soldering copper
பற்றாகச் செம்பு paṟṟākac cempu meaning
பற்றாசுவைத்து இணைப்பதில் பற்றாசினை உருகும்படி செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி. இதனை 'இடையிணைப்பு இரும்பு' என்றும் அழைப்பர் — soldering copper
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving
செம்புத்தலைப் பாம்பு cemputtalaip pāmpu பெயர்ச்சொல் · Noun meaning
snake, copper head
மின்பகுப்பான் செய்முறைகளின் மூலம் சல்பைடு தாதுக்களிலிருந்து முக்கியமாகத் தயாரிக்கப்படும் செம்பு — electrolytic copper
பல்வேறு வடிவளவுகளுள்ள பொறிப்புக் கட்டைகளின் வழியே உட் செலுத்தி நீட்டும்போது கடினத் தன்மை பெறுகிறது. இந்தக் கடினமான கம்பி, தொலைபேசிக் கம்பியாகவும், தந்திக் கம்பிகளாகவும் பயன்படுத்தப்படு… — hard drawn copper wire
வெண்டுத்தம் veṇṭuttam பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளைத்துத்தம் — sulphate of zinc, white vitriol, sulphate of copper; copper sulphate
சொப்பு coppu பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொம்மைகள், 'சொப்பு சாமான்' என வழங்கப்படும் — toys that toddlers play with
சோப்பு cōppu பெயர்ச்சொல் · Noun similar
சவக்காரம் — soap, any alkaline or soapy substance
சோப்பி cōppi பெயர்ச்சொல் · Noun similar
ஈயோட்டி
சொப்பம் coppam பெயர்ச்சொல் · Noun similar
ஒளியின்மை
சோப்பம் cōppam பெயர்ச்சொல் · Noun similar
இரக்கம்
சொப்பட coppaṭa பெயர்ச்சொல் · Noun similar
நன்றாக
ஜோபி jōpi பெயர்ச்சொல் · Noun similar
வடக்கு வட்டார வழக்கு. சட்டைப்பை. — shirt pocket
சோபம் cōpam பெயர்ச்சொல் · Noun similar
இரக்கம்
சோபை cōpai பெயர்ச்சொல் · Noun similar
அழகு