சோபம்

cōpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோபம்)
2.
துக்கம்.
புத்திரசோபம் (உத்தரரா. சம்புவ. 12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோபம்)
3.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோபம்)
4.
மூர்ச்சை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோபம்)
5.
ஆயாசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோபம்)
6.
சோம்பல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோபம்)
7.
அழகு, ஒளி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 201)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/df6tvz3n/

தமிழ்
“சோபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/df6tvz3n/
APA
Oliyon Research. (2026). சோபம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/df6tvz3n/
MLA
"சோபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/df6tvz3n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment