தேடல் · Search: ஸ்நா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

47 இல் 1–25 · 1–25 of 47

ஸ்நானம் snāṉam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க... நானம்²
எஸ் என் ஏ es eṉ ē variant
பொறியமைவு இணையக் கட்டமைவு என்று பொருள்படும் Systems Network Architectufe என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர் — SNA
தானம் tāṉam பெயர்ச்சொல் · Noun meaning
இசைச்சுரம் ()
நானம் nāṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஞானம்
அரைப்பு araippu பெயர்ச்சொல் · Noun meaning
அரைக்கை
இதநானம் itanāṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஆக்கினேய ஸ்நானம் (பி 46, உரை.)
மச்சனம் maccaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஞானஸ்நானம் ( 14.)
ஆட்டுதல் āṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
அசைத்தல்
முழுக்கு muḻukku பெயர்ச்சொல் · Noun meaning
ஸ்நானம்
மானதநானம் māṉatanāṉam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மானஸ்நானம் ()
மஞ்சனசாலை mañcaṉacālai பெயர்ச்சொல் · Noun meaning
ஸ்நான மண்டபம்
மனஸ்நானம் maṉasnāṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஸ்நானம்
முழுகுதல் muḻukutal பெயர்ச்சொல் · Noun meaning
ஸ்நானம் செய்தல்
புரோதாயம் purōtāyam பெயர்ச்சொல் · Noun meaning
சுத்திக்காகச் செய்யும் ஸ்நான விசேஷம்
ஞானதீட்சை ñāṉatīṭcai பெயர்ச்சொல் · Noun meaning
ஞானவுபதேசவகை
அசிரநானம் aciranāṉam பெயர்ச்சொல் · Noun meaning
கண்டஸ்நானம்.
பூமஸ்நானம் pūmasnāṉam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பௌமஸ்நானம் ()
மங்கலநானம் maṅkalanāṉam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மங்களஸ்நானம்
முழுக்காளி muḻukkāḷi பெயர்ச்சொல் · Noun meaning
முத்துகுளிப்போன்
யோகஸ்நானம் yōkasnāṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஸ்நானம் ஏழனுள் தியானத்தினாலுண்டாகுஞ் சுத்தி
பாடவைத்தல் pāṭavaittal பெயர்ச்சொல் · Noun meaning
இருதுவாகு முன் ஒரு பெண்ணுக்கு இருது ஸ்நானச் சடங்கு செய்தல்
தலைதொடுதல் talaitoṭutal வினைச்சொல் · Verb meaning
தலையைத் தொட்டு ஆணையிடுதல்
பௌமஸ்நானம் paumasnāṉam பெயர்ச்சொல் · Noun meaning
புனிதமான தாவரங்களான அரசு, துளசி, வேம்பு, வில்வம் போன்ற மரஞ்செடிகளின் அடிமண்ணை உடல்மீது தூவிக் கொள்ளுவதான ஸ்நானம்...
பஸ்மஸ்நானம் pasmasnāṉam பெயர்ச்சொல் · Noun meaning
விபூதி ஸ்நானம்
பாட்டிமுகம் pāṭṭimukam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க:பாட்டியமி (Loc.)