ஸ்நானம்

snāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க... நானம்²
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஸ்நானம்)
2.
வாயவியஸ்நானம், திவ்வியஸ்நானம், மனஸ்ஸ்நானம், மந்திரஸ்நானம், பௌமஸ்நானம், அக்கினிஸ்நானம், யோகஸ்நானம் என்னும் எழுவகை ஸ்நானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஸ்நானம்)
3.
சோடசோபசாரத்து ளொன்றான நீராட்டுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஸ்நானம்)
4.
குளிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஸ்நானம்)
5.
குளியல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஸ்நானம்)
6.
நீராடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஸ்நானம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fpqnfcu9/

தமிழ்
“ஸ்நானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fpqnfcu9/
APA
Oliyon Research. (2026). ஸ்நானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fpqnfcu9/
MLA
"ஸ்நானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fpqnfcu9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment