நானம்

nāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஞானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நானம்)
2.
ஸ்நானம்; சுத்தி செய்தற்கு நீரில் மூழ்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நானம்)
3.
வாசனைப்பண்டம்
நானங் கலந்திழியு நன்மலைமேல்வாலருவி (ஐந். ஐம். 13).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நானம்)
4.
வாசனைப்பொடி
நலத்தகு நானநின் றிடிக்கு நல்லவர்(சீவக. 92).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நானம்)
5.
கஸ்தூரி
நானங்கமழுங் கதுப்பினாய் (நாலடி, 294).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நானம்)
6.
கஸ்தூரிமான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நானம்)
7.
புனுகு, புழுகு
தேமார்ந்தநானந் தோய்த்து (சீவக. 1652).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நானம்)
8.
பூசுவன
மூலம் · source: தமிழ் விக்சனரி (நானம்)
9.
கவரிமான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நானம்)
10.
வாசனை, முழுகல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 249)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vfw2n9sd/

தமிழ்
“நானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vfw2n9sd/
APA
Oliyon Research. (2026). நானம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vfw2n9sd/
MLA
"நானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vfw2n9sd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment