தேடல் · Search: விவாதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 1–25 · 1–25 of 67

விவாதம் vivātam பெயர்ச்சொல் · Noun
சர்ச்சை
உறையாடல் uṟaiyāṭal variant
discussion
தகரார் takarār பெயர்ச்சொல் · Noun variant
தடை
விதிவாதம் vitivātam பெயர்ச்சொல் · Noun similar
அரசனது ஆணை போன்ற விதிகளை விதிக்கும் வேதவாக்கிய வகை(விவேகசிந்பக்5.)
விழிவாதம் viḻivātam பெயர்ச்சொல் · Noun similar
இமைகளையாட்டும் கண்ணோய் வகை.
விவதானம் vivatāṉam பெயர்ச்சொல் · Noun similar
மறைப்பு
விவத்தை vivattai பெயர்ச்சொல் · Noun similar
ஆபத்து
விரைவாதம் viraivātam பெயர்ச்சொல் · Noun similar
அண்டத்திற் குடல் பிதுக்கம்
வடம் vaṭam பெயர்ச்சொல் · Noun similar
கனமான கயிறு
வடாம் vaṭām பெயர்ச்சொல் · Noun similar
அரிசி, பருப்பு போன்றவற்றை காயவைத்து செய்யப்படும் அப்பள வகை — a type of poppadum
வட்டம் vaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.
வதம் vatam பெயர்ச்சொல் · Noun similar
கொலை — murder
வத்தம் vattam பெயர்ச்சொல் · Noun similar
சோறு
வாட்டம் vāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சாய்வு விகிதம் - உயரத்திற்கும் கிடைமட்டத் தொலைவிற்கும் இடையேயான தகவு. gradient.
வாதம் vātam similar
* (பெ) - வாதம்
வாதாம் vātām பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாதுமை
அவிவாதம் avivātam பெயர்ச்சொல் · Noun similar
இணக்கம்.
வில்வட்டம் vilvaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விற்றொழில்.
விவர்த்தம் vivarttam பெயர்ச்சொல் · Noun similar
சுற்றிவருதல்
வீச்செறி வட்டம் vīcceṟi vaṭṭam similar
தூக்கி எறியும் வட்டக் கோட்டின் சுற்றளவு. வலைப் பின்னல் பல்லினணத் தொடர்பு வட்டம் — pitch circle
இவடம் ivaṭam பெயர்ச்சொல் · Noun similar
பெருமருந்து
இவ்வடம் ivvaṭam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம், குங்குமம்
வடடம் vaṭaṭam similar
கேடகம், கைம்மணி, நாணயமாற்று வட்டம், சுற்று, சக்கரம், ஆலவட்டம், சந்தனக்கல், திரிகை, வளைவு, வாகு வலையம், ஆடை, மண்டலம், நீர்சால், சுழல் படை, நீர் எறிகருவி, தடவை, எல்லை
வாதாட்டம் vātāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தருக்கஞ் செய்கை ()
விவத்து vivattu பெயர்ச்சொல் · Noun similar
விபத்து.