தேடல் · Search: விழியின்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

23 இல் 1–23 · 1–23 of 23

கண்ணுக்குரிய kaṇṇukkuriya variant
பார்வை சார்ந்த — ocular
வில்லியர் villiyar பெயர்ச்சொல் · Noun similar
வேடர்
விளியும் viḷiyum similar
கொஞ்சம் கொஞ்சமாக அழிகின்றது, (குறள் 1209).
விழியன் viḻiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
பெருங்கண்ணன்
கூம்பு kūmpu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு முனை வட்டமாகவும் மறுமுனை கூராகவும் உள்ள பம்பரம் போன்ற வடிவம்
கூர்மை kūrmai meaning
புத்தி நுட்பம், நுண்மை, நுனி, சிறப்பு
கண்சவ்வு kaṇcavvu பெயர்ச்சொல் · Noun meaning
விழியின் ஓரச் சதை
நிலைப்பாடு nilaippāṭu பெயர்ச்சொல் · Noun meaning
நிலைமை
அக்கிக்கண் akkikkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
அக்கியைப் போல கண் சிவந்து சிறு குருக்களை எழுப்பி எரிச்சலையுண்டாக்கும் ஓர் கண் நோய், கருவிழியின் மேல்தோலில் சிவந்து அக்கியைப் போல் சிறுசிறு கொப்புளங்கள் எழும்பி எரிவு கண்டு புண்ணாகும் கண்ந…
விழித்திரை viḻittirai meaning
கண் விழியின் பின் புறத்திரை கண் விழி யின் ஒளியுணர்வுடைய உள் பூச்சுப்பகுதி. — retina
அயோடாப்சின் ayōṭāpciṉ meaning
வைட்டமின் Aஇல் உள்ள ஒரு புரதப்பொருள். கண்விழியின் பின்புறத் திரையிலுள்ள கழி வடிவக் கட்டமைப்பில் இருக்கும் கருஞ்சிவப்புப் பகுதியின் ஒரு கூறு — iodopsin
பின்கண்விழி piṉkaṇviḻi meaning
கண்விழியின் பின் பகுதி சார்ந்த கண்விழியின் முன்புறமுள்ள ஒளியியல் நரம்பில் ஏற்படும் வீக்கம் — retrobulbar
கிட்டப்பார்வை kiṭṭappārvai பெயர்ச்சொல் · Noun meaning
தூரத்தில் உள்ள பொருள்களை தெளிவாக பார்க்கமுடியாத கண் குறைபாடு.
இரத்த குந்தம் iratta kuntam பெயர்ச்சொல் · Noun meaning
கண்விழியின் சதை சிவந்து பிதுங்கி ஈட்டியாற் குத்து வதை போல் குத்தலை யுண்டாக்குமோர் வகைக் கண்ணோய்
சுக்கிலமண்டலம் cukkilamaṇṭalam பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளைவிழி
கண் கரும்படலம் kaṇ karumpaṭalam meaning
விழித் திரைப்படலத்தின் தொடர்ச்சியாக இருக்கும் கண் விழியின் பின்பக்கத்தின் நடுப்பகுதியில் ஆறில் ஐந்து பகுதியாக அமைந்துள்ள நிறமியான செல்குழாய்ப் படலம். இது வெளிப்புறம் வெண்விழிக் கோளத்தின் பு… — choroid
விழித்திரையுள் viḻittiraiyuḷ meaning
கண் விழியின் பின்புறத் திறையுள் — intraretinal
அழிகண் பிரித்தல் aḻikaṇ pirittal பெயர்ச்சொல் · Noun meaning
கண் மிகவும் வலித்து நொந்து விழியின் மேல்தசை மூடி கண்ணைச் சுற்றிப் புண்ணாக்கிப் பீளைகட்டும் ஓர்வகைக் கண்ணோய்
விழித் திசு அழற்சி viḻit ticu aḻaṟci meaning
கண் விழியின் திசுக்கள் அனைத்திலும் ஏற்படும் வீக்கம் — panopthalmitis
கருவிழிப்புறப் படலம் karuviḻippuṟap paṭalam meaning
கண்விழியின் புறத் தோலாக விழிவெண்படலமும், வெள்விழியும் அமைந்திருத்தல் — corneosclera
கண்ணின் நிலை, அசைவுகண்விழியின் முன்புறத் திற்கும் பின்புறத்திற்குமிடையிலான வேறுபாடு ஆகியவற்றை விழிப்பள்ளத்தின் தோலின் மீது மின்முனைகளை வைத்துப் பதிவு செய்வதற்குப் பயன்படும் கருவி — electrooculography
கண்விழியின் பின்புறத் திரையில் நிறமி மேல் தோலிழைமத்திலிருந்து நரம்புப் பின்புறத் திரையைப் பிரித்தல் — detached retina
விழி வெண்படலத்திற்கு அருகே, சூழ்ந்திருக்கும் கருவிழியின் சந்திப்பின் உட்பகுதியில் உள்ள நிணநீர்க் குழாய்த் தொகுதி — schlemm's canal