கிட்டப்பார்வை
kiṭṭappārvai
பொருள்கள் · Senses
1.
தூரத்தில் உள்ள பொருள்களை தெளிவாக பார்க்கமுடியாத கண் குறைபாடு.
2.
அண்மைப் பார்வைக் கோளாறு. இதில் ஒளிக்கதிர்கள் கண்விழியின் பின்புறத் திரைக்கு முன்னால் குவிகின்றன
— myopia
3.
கண்களுக்கு மிக அண்மையிலுள்ள பொருள்களை மிகத் தெளிவாக் பார்க்கும் திறன்
— nearsighted
4.
விழிக்கோளம் முன்னும் பின்னும் நீண்டு விடுவதால், தொலை பொருள்களிலிருந்து வரும் ஒளிக்குவியம் விழித் திரைக்கு முன் விழுகிறது. இதனால் தொலை பொருள்களைப் பார்க்க முடிவதில்லை. இதைப் போக்கக் குழிவில்லையைப் பயன்படுத்த வேண்டும்
— sight, short
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u5bbz3g9/
தமிழ்“கிட்டப்பார்வை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5bbz3g9/APA
Oliyon Research. (2026). கிட்டப்பார்வை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u5bbz3g9/MLA
"கிட்டப்பார்வை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5bbz3g9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment