{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u5bbz3g9/", "data": {"id": "u5bbz3g9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u5bbz3g9/", "kind": "word", "headword": "கிட்டப்பார்வை", "romanization": "kiṭṭappārvai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:59:05.377694+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தூரத்தில் உள்ள பொருள்களை தெளிவாக பார்க்கமுடியாத கண் குறைபாடு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கிட்டப்பார்வை"}, {"n": 2, "definition_ta": "அண்மைப் பார்வைக் கோளாறு. இதில் ஒளிக்கதிர்கள் கண்விழியின் பின்புறத் திரைக்கு முன்னால் குவிகின்றன", "needs_definition": false, "gloss_en": "myopia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அண்மைப்பார்வை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 710"}, {"n": 3, "definition_ta": "கண்களுக்கு மிக அண்மையிலுள்ள பொருள்களை மிகத் தெளிவாக் பார்க்கும் திறன்", "needs_definition": false, "gloss_en": "nearsighted", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 720"}, {"n": 4, "definition_ta": "விழிக்கோளம் முன்னும் பின்னும் நீண்டு விடுவதால், தொலை பொருள்களிலிருந்து வரும் ஒளிக்குவியம் விழித் திரைக்கு முன் விழுகிறது. இதனால் தொலை பொருள்களைப் பார்க்க முடிவதில்லை. இதைப் போக்கக் குழிவில்லையைப் பயன்படுத்த வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "sight, short", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 392"}]}}