தேடல் · Search: விலக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

விலக்கம் vilakkam பெயர்ச்சொல் · Noun
விலகியிருக்கை
எதிரீடு/குறை நிரப்பீடு etirīṭu/kuṟai nirappīṭu variant
தேவைப்படும் மதிப்பு அல்லது நிலைமைக்கும், உள்ளபடியாக மதிப்பு அல்லது நிலைமைக்கும் இடையிலான வேறுபாடு — offset
விளக்கம் viḷakkam பெயர்ச்சொல் · Noun similar
explanation, clearness, elucidation, lamp
விளாகம் viḷākam பெயர்ச்சொல் · Noun similar
சூழ்ந்தவிடம், வளாகம் — surrounding area, battlefield
விலக்கணம் vilakkaṇam பெயர்ச்சொல் · Noun similar
விலட்சணம்.
விளக்கணம் viḷakkaṇam பெயர்ச்சொல் · Noun similar
பொடிவைத்துப் பொருத்துகை
விளக்க வாசகம் viḷakka vācakam similar
ஒரு படத்திற்கான விளக்க வாசகம் — length
விலகல் vilakal similar
நேர் பாதையினின்று விலகிச் செல்லல். குறியிலக்கை விட்டு விலகிச் செல்லல். 1. கணினியின் வண்ணத் திரையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் மின்னணுக் கற்றைகள் திரையின் ஒரு … — divergence
விலக்கல் vilakkal similar
இயக்க அல்லது நோய் காரணமான மது, போதை மருந்து அடிமைகளில் மருந்தை உட்செலுத்துவதை நிறுத்துதல் — withdrawal
வான்விளக்கம் vāṉviḷakkam பெயர்ச்சொல் · Noun similar
சூரியன் .
விலங்ககம் vilaṅkakam similar
விலங்குகள் காட்சிக்காக வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுமிடம் — zoo
விளக்கமளி viḷakkamaḷi வினைச்சொல் · Verb similar
விளக்கம் கூறு; தெளிவாக்கு
விலக்குருவகம் vilakkuruvakam பெயர்ச்சொல் · Noun similar
உருவகிக்கப்பட்ட பொருளினிடத்து அத் தன்மை இல்லை என்ற விலக்கோடு கூடிவரும் உருவகவணி.
விலம் vilam பெயர்ச்சொல் · Noun similar
அகில்
வில்லம் villam பெயர்ச்சொல் · Noun similar
வில்வ மரம்
விளம் viḷam பெயர்ச்சொல் · Noun similar
அடம்
அவிழகம் aviḻakam பெயர்ச்சொல் · Noun similar
மலர்ந்த பூ. ஒள்ளித ழவிழகம் (பதிற்றுப்பத்து)
விலக்கடி vilakkaṭi பெயர்ச்சொல் · Noun similar
விலக்கத்தக்கது
வில்லங்கம் villaṅkam பெயர்ச்சொல் · Noun similar
தடை
விளக்கணி viḷakkaṇi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு சொல் ஓரிடத்தில் நின்று பலவிடத்தும் சென்று பொருள் தரும் அணிவகை .
விழாக்கடி viḻākkaṭi பெயர்ச்சொல் · Noun similar
திருநாட்காட்சி.
வாயுவிளக்கம் vāyuviḷakkam பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
விளக்கப் படம் viḷakkap paṭam similar
Diagram
விளக்காதாரம் viḷakkātāram similar
ஒரு வெண்சுடர் விளக்கின் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள பித்தளைத் திருகு ஆதாரம், இது ஒரு குதை குழியுடன் விளக்கினை இணைப்பதற்கு இடமளிக்கும் — Lamp base
இலகம் ilakam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை.
இலகாம் ilakām பெயர்ச்சொல் · Noun similar
கடிவாளம்
இலக்கம் ilakkam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ உ வி) இலக்கம்
இலாக்கம் ilākkam பெயர்ச்சொல் · Noun similar
அரக்கு
இல்லகம் illakam பெயர்ச்சொல் · Noun similar
மனை
இளகம் iḷakam பெயர்ச்சொல் · Noun similar
இலேகியம் , மருந்துவகை
இளக்கம் iḷakkam பெயர்ச்சொல் · Noun similar
இளகிய தன்மை
விடாலகம் viṭālakam பெயர்ச்சொல் · Noun similar
பூனை
விண்ணுலகம் viṇṇulakam பெயர்ச்சொல் · Noun similar
தேவலோகம், மேலுலகம்; சொர்க்கம், சுவர்க்கம்
வியலகம் viyalakam பெயர்ச்சொல் · Noun similar
பூமி.
விலக்கணன் vilakkaṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பியல்புடையவன்.
விலக்கி vilakki similar
1. தூண்டல்,நோய் முதலியவற்றிற்குத் தடையாக இருப்பது. 2. உயர்வெப்ப நிலைக்குத் தடையாக இருக்கும் பொருள். உலைகளின் சுவர்கள் கட்டப் பயன்படுங் கற்கள் முதலியவை. எ-டு தீக்களிமண், டோலமைட்டு, பாக்சை… — refractory
விலக்கு vilakku வினைச்சொல் · Verb similar
அகற்று, நீக்கு — abort, exception, excrete, exemption
விளக்கச்சொல் viḷakkaccol similar
விவரிப்புச் சொல் தகவலைப் பட்டியலிடவோ அல்லது வகை வாரியாகப் பிரிக்கவோ உதவும் முக்கிய சொல். விசைச்சொல் என்றும் சில சமயம் அழைக்கப்படும் — descriptor
விளக்கு viḷakku similar
*விளக்கு
விளக்குக் கம்பம் viḷakkuk kampam பெயர்ச்சொல் · Noun similar
விளக்கு பொருத்திய கற்தூண். — light post
வீட்டுலகம் vīṭṭulakam பெயர்ச்சொல் · Noun similar
மேலுலகம் .
Deviation,Quartile
கைவிலக்கம் kaivilakkam பெயர்ச்சொல் · Noun similar
சூதசம்
கைவிளக்கம் kaiviḷakkam பெயர்ச்சொல் · Noun similar
தொழிலின் திறமை
நீள்விளக்கம் nīḷviḷakkam similar
மிகச் சுருக்கமான குறி முறையில் தெரிவிப்பதற்குப் பதிலாக மிக நீண்ட, ஆங்கில உரைநடையை யாத்த செய்திகளைத் திரையிடல் — verbose
நோய் விளக்கம் nōy viḷakkam similar
நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை — nosography
விளாக்கைத்தல் viḷākkaittal பெயர்ச்சொல் · Noun similar
உழுதல் .
விழாக்கால்கோள் viḻākkālkōḷ பெயர்ச்சொல் · Noun similar
திருவிழாத் தொடக்கம்.
கீலகம் kīlakam பெயர்ச்சொல் · Noun similar
ஆணி
சிலகம் cilakam பெயர்ச்சொல் · Noun similar
அகப்பை
திலகம் tilakam பெயர்ச்சொல் · Noun similar
நெற்றியில் வைக்கப்படும் பொட்டு
பிலகம் pilakam பெயர்ச்சொல் · Noun similar
மண்ணீரல் (42.)
வலாகம் valākam பெயர்ச்சொல் · Noun similar
கொக்கு
வல்ல¦கம் valla¦kam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம் .
வல்லகம் vallakam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம் ( 393.)
வளகம் vaḷakam பெயர்ச்சொல் · Noun similar
பவளம் ()
வளாகம் vaḷākam பெயர்ச்சொல் · Noun similar
இடம்
வழகம் vaḻakam பெயர்ச்சொல் · Noun similar
பவளம் .
வழக்கம் vaḻakkam பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம்
வாலகம் vālakam பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின் வால் .