விளாகம்

viḷākam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூழ்ந்தவிடம், வளாகம் — surrounding area, battlefield
பைம்பொழில் விளாகத்து (தேவா. 734, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளாகம்)
2.
போர்க்களம்
வென்றவர் விளாகந்தன்னுட் சென்றிலேன் (தேவா. 1193. 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளாகம்)
3.
சூழ் இடம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 389)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pttvux5y/

தமிழ்
“விளாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pttvux5y/
APA
Oliyon Research. (2026). விளாகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pttvux5y/
MLA
"விளாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pttvux5y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment