தேடல் · Search: விரிவாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
65 இல் 1–25 · 1–25 of 65
ஒன்றை விரிவுபடுத்துதல்
விரிவு
வளைந்து போன உடலுறுப்புகளை நேராக நிமிர்த்துதல் — extension
தெளிவாக
விழித்திரைப்படலத்தை அல்லது கண்ணின் மணியை விரிவடையச் செய்தல் — iridectasis
குழாய்களில் விரிவாக்கத்தாலும் சுருக்கத்தாலும் ஏற்படும் இயக்கத்தைச் சமாளிப்பதற்குரிய சாதனம். ஒரு நீராவி மற்றும் வென்னீர் சூடாக்கும் அமைப்புகளில் விரிவாக்க மூட்டு கள் இருவகைப்படும்: (1) நடுவ… — expansion joint
திருமணம்
தசைகளை விரிவாக்குவதற்கு, அல்லத உட்குழிவுகளை அல்லது புண் வாய்களை அகலப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு கருவி — dilator
*(தமிழ்), (வி) - விரிவாக்கு = விரிவாக ஆக்கல் செய் =
கணினி அமைப்பின் திறனை அதிகரிப்பதற்குக் கூடுதல் சிப்புகள் அல்லது மின் கற்றுகளை அதில் ஏற்றும் நோக்கத்திற்காக கணினியில் சேர்க்கப்படும் அட்டை — expansion card
expansion bit
வடிவளவிலும், தோற்றத்திலும் மாற்றம் செய்யத்தக்க — scalable
ஆதார கணினியுடன் வட்டு இயக்கிகள் கூடுதல் நினைவகம் மற்றும் பிற வெளிப்புறப் பொருள்களைச் சேர்க்க உதவும் மின்சுற்று அட்டை — expansion interface
மேகம் .
விரிந்த உலகம்.
ஒரு பதிவேட்டின் உயர்வரிசை நிலையிலுள்ள குறித் துண்மியின் இரட்டைப் படிநிலை. இது பொதுவாக ஒன்றின் குறைநிரப்பு அல்லது இரண்டின் குறைநிரப்பு இரும மதிப்புகளினால் நடைபெறுகிறது — sign extension
கூடுதல் அச்சிட்ட மின்சுற்று அட்டைகள் பொருத்தப்படுவதற் காக கூடுதல் பொத்தான்களுடன் கணினியில் இணைக்கப்படும் சாதனம். — expansion unit
எந்த வடிவளவுக்கும் விரிவாக்கம் செய்யத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட எழுத்துகள், எண்கள், நிறுத்தற்குறிகள், குறியீடுகள் ஆகியவற்றின் ஒரு தொகுதி — scalable type face
வாயு விரிவடைதல் காரணமாகத் திசுக்கள் விரிவடைதல் — emphysema
கடந்த காலப் போக்குகளை வருங்காலத்திற்கு விரிவுபடுத்துதல். இது வணிக மேலாண்மை உத்தியாகும். இதற்குக் கணினி வழங்கும் தகவல்கள் அளவற்ற பயனுடையவை — projection
date expansion
பிரிவு
பற்றின்மை, விருப்புவெறுப்பின்மை
விரிவாக்கப் பலகைகள் ஒளிப் பேழைக் காட்சி, வட்டு இயக்கி போன்றவை செருகக்கூடிய கொள்கலங்களின் அல்லது வரிப்பள்ளங்களின் ஒரு தொடர் வரிசையைக் கொண்டுள்ள கணினிப் பாட்டை. — expansion bus
வெட்டிக்காரைக் கட்டுமான உள்ளீடாகப் பயன்படும், பின்னால் சட்டமாக விரிவாக்கப்படுகிற உலோகத்தகடு — expanded metal