விரகம்
virakam
பொருள்கள் · Senses
1.
பிரிவு
2.
காதலர் இடையே ஏற்படும் பிரிவு வேதனை; விரகநோய்; விரகதாபம்
3.
காமம்
4.
உலர்த்துகை. மண்முதலைந்திற்கும் . . . வியாபாரம் பொறைபிண்டீகரணம் பாகமொடு விரக மிடங்கொடையாகும்(வேதா. சூ. 77).
5.
காமநோய்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bedpxa2m/
தமிழ்“விரகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bedpxa2m/APA
Oliyon Research. (2026). விரகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bedpxa2m/MLA
"விரகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bedpxa2m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment