விரகம்

virakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரகம்)
2.
காதலர் இடையே ஏற்படும் பிரிவு வேதனை; விரகநோய்; விரகதாபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரகம்)
3.
காமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரகம்)
4.
உலர்த்துகை. மண்முதலைந்திற்கும் . . . வியாபாரம் பொறைபிண்டீகரணம் பாகமொடு விரக மிடங்கொடையாகும்(வேதா. சூ. 77).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரகம்)
5.
காமநோய்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 385)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bedpxa2m/

தமிழ்
“விரகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bedpxa2m/
APA
Oliyon Research. (2026). விரகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bedpxa2m/
MLA
"விரகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bedpxa2m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment