தேடல் · Search: வாதமடக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

வாதமடக்கி vātamaṭakki பெயர்ச்சொல் · Noun
வாதநோய் போக்கும் மருந்து
கீல்வாதத்தைத் தடுக்கக்கூடிய அல்லது குறைக்கக் கூடிய மருந்து — antirheumatic
சயந்தி cayanti பெயர்ச்சொல் · Noun variant
பிறந்தநாள் விழா
தக்காரி takkāri பெயர்ச்சொல் · Noun variant
வாதமடக்கி
திருகுதாழை tirukutāḻai பெயர்ச்சொல் · Noun variant
வாதமடக்கி
வட்டமதி vaṭṭamati பெயர்ச்சொல் · Noun similar
வட்டமான நிலா
உத்தமத்தகி uttamattaki பெயர்ச்சொல் · Noun similar
சிறுகுறிஞ்சா
இரத்த மடக்கி iratta maṭakki பெயர்ச்சொல் · Noun similar
இரத்தவொழுக்கை நிறுத்தும் மருந்து; இரத்த வொழுக்கை மடக்கும் துருசு படிகாரம், நீர் கலந்த திராவங்கள் முதலிய துவர்ப்பு மருந்துவகைகள்
இரத்தமடக்கி irattamaṭakki பெயர்ச்சொல் · Noun similar
உதிரம் கட்டு மருந்து
வடமன் vaṭamaṉ பெயர்ச்சொல் · Noun similar
வடநாட்டான்
வத்தமம் vattamam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கஞ்செடி .
வாடாக்கடமை vāṭākkaṭamai பெயர்ச்சொல் · Noun similar
திட்டமான வரி
வடமதுரை vaṭamaturai பெயர்ச்சொல் · Noun similar
வட இந்தியாவிலுள்ள மதுராபுரி
மாதாமகி mātāmaki பெயர்ச்சொல் · Noun similar
தாயைப்பெற்ற பாட்டி
வடகிரி vaṭakiri பெயர்ச்சொல் · Noun similar
மேருமலை ()
வாடாமல்லி vāṭāmalli பெயர்ச்சொல் · Noun similar
மல்லிகை வகை — Gomphrena globosa
வாதரக்கி vātarakki பெயர்ச்சொல் · Noun similar
பாஷாணவகை ()
வடம் vaṭam பெயர்ச்சொல் · Noun similar
கனமான கயிறு
வடாம் vaṭām பெயர்ச்சொல் · Noun similar
அரிசி, பருப்பு போன்றவற்றை காயவைத்து செய்யப்படும் அப்பள வகை — a type of poppadum
வட்டம் vaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.
வதம் vatam பெயர்ச்சொல் · Noun similar
கொலை — murder
வத்தம் vattam பெயர்ச்சொல் · Noun similar
சோறு
வாட்டம் vāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சாய்வு விகிதம் - உயரத்திற்கும் கிடைமட்டத் தொலைவிற்கும் இடையேயான தகவு. gradient.
வாதம் vātam similar
* (பெ) - வாதம்
வாதாம் vātām பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாதுமை