தேடல் · Search: வாங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

வாங்குதல் vāṅkutal பெயர்ச்சொல் · Noun prefix
'வாங்கு' என்ற வினைச்சொல்லின் தொழிற்பெயர்.
வாங்குநர் vāṅkunar prefix
வன்பொருள் அல்லது மென்பொருள் பொறியமைவினை வாங்குகிற ஆள் அல்லது வணிக நிறுவனம் — vendee
வாங்குபவர் vāṅkupavar prefix
ஒரு பொருளுக்கு விலை கொடுப்பவர் — buyer
வாங்குபேரம் vāṅkupēram prefix
ஒரு தனியாளோ நிறுவனமோ மற்றோரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க, அதன் பங்குதாரர்களுக்குத் தெரிவிக்கும் குறிப்பீடு — taken over bid
வாங்குப்பலகை vāṅkuppalakai பெயர்ச்சொல் · Noun prefix
கால்களுள்ள பலகையாசனம்
வாங்குந்திறன் vāṅkuntiṟaṉ prefix
Purchasing power
தேவையை,வழங்கல் விஞ்சும் சந்தை. இதில் விலை குறையும் — buyer's market
வாங்கு குறிப்பீடு vāṅku kuṟippīṭu prefix
offer to purchase
வாங்குபவர் கவனிக்க vāṅkupavar kavaṉikka prefix
Caveat emptor
வாங்கு திறன் சமநிலை vāṅku tiṟaṉ camanilai prefix
Purchasing Power parity
வாங்குவதற்குரிய விருப்ப உரிமை. விலை உயரும் என்னும் நோக்கில் வாங்கப்படுவது — option, call
Purchasing power parity
Buyer, rights of
Competition, Buyers
Buyer, remedies of
Option, call
கொள் முதல் koḷ mutal variant
Purchase
வங்கு vaṅku பெயர்ச்சொல் · Noun similar
கல் முதலியவற்றின் அளை
வணங்கு vaṇaṅku வினைச்சொல் · Verb similar
*(தமி), (வி ) - வணங்கு = வணக்கம் செய் = தொழு
வாழ்வாங்கு vāḻvāṅku similar
சிறப்பாக, முழுமையாக, அறநெறிகளைப் பின்பற்றி — wholesomely, with adherence to moral values
வங்குல் vaṅkul பெயர்ச்சொல் · Noun similar
மரவகை
வங்கூழ் vaṅkūḻ பெயர்ச்சொல் · Noun similar
காற்று
வல்லாங்கு vallāṅku similar
இயன்ற அளவில்
வான் கூறு vāṉ kūṟu similar
சுத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழு முனை, காந்தாரி, குருதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் 10 நாடிகள்.
வாளாங்கு vāḷāṅku பெயர்ச்சொல் · Noun similar
மோனமாய்