வாழ்வாங்கு

vāḻvāṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறப்பாக, முழுமையாக, அறநெறிகளைப் பின்பற்றி — wholesomely, with adherence to moral values
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும் (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாழ்வாங்கு)
2.
வாழ்கின்ற முறைப்படி, (குறள் 50).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 195)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4eumex6n/

தமிழ்
“வாழ்வாங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4eumex6n/
APA
Oliyon Research. (2026). வாழ்வாங்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4eumex6n/
MLA
"வாழ்வாங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4eumex6n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment