வாங்கு விருப்ப உரிமை

vāṅku viruppa urimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாங்குவதற்குரிய விருப்ப உரிமை. விலை உயரும் என்னும் நோக்கில் வாங்கப்படுவது — option, call
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 93)
2.
குறைந்த விலையில் சில சூழல்களால் சில நிறுமங்களில் பங்குகளை வாங்கப் பங்குதாரர்களுக்குக் கொடுக்கப்படும் உரிமை — option to purchase
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 93)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y36a3pu2/

தமிழ்
“வாங்கு விருப்ப உரிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y36a3pu2/
APA
Oliyon Research. (2026). வாங்கு விருப்ப உரிமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y36a3pu2/
MLA
"வாங்கு விருப்ப உரிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y36a3pu2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment