தேடல் · Search: வலுக்குறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
29 இல் 1–25 · 1–25 of 29
வலுக்குறை
valukkuṟai
வலிமை குறைந்த. — atony
asthenic; debilitated
'T' அணுக்களின் எண்ணிக்கை குறைவது — anergy
* (பெ)
அடுப்பு .
திருணகம் — scabbard
தோல்வி
எண் குறைந்த விலாவெலும்புகளையுடை எருது வகை
குருதியில் கரி இரு ஆக்சைடு (CO2) குறைதல் — acapnia
வாதம் ஒரு கருத்தை நிலைநாட்ட அளவை இயலில் கூறப்படும் கூற்று. இது இருவகை 1) உலகியல் வழக்குரை: புற உல கைக் காரியமாகக் கொண்டு காரணங் கூறுவது. 2) அறவியல் வழக்குரை : அற உலகை நெறிப்பட…
வளைவாக அமைத்த மேற்கூரை
shark, yellow dog (s. sorrakowah)
வழுக்காய் — unmatured/tender coconut, baldness
கண்ணி
வாழ்க்கையை வாழும் விதம் — lifestyle
நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம்… — vaccine
இரண்டாக உடையாமல் தெரித்திருப்பது.
நெகிழ்தல்
நிலம், கட்டிடம், சுவர் ஆகியவற்றின் அமிழ்வு. பொதுவாக அடித்தளத்தின் வலுக்குறைவு, கட்டுமானப் பொருள்களின் தரக் குறைவு. பதப்படுத்தப்படாத மரம் ஆகியவற்றினால் இது ஏற்படுகிறது — settlement
வலுவற்றவன்
உயர்ச்சி , மேன்மை
வலுக்குறைந்த ஒலி அல்லது மின்னோட்டத்தின் ஆற்றலை அதிகப்படுத்தும் கருவி — amplifier
வலுக்குறைத்தல்
காடித் தன்மை புளிப்புத்தன்மை. அமிலத்தன்மையின் அளவு pH அளவுகளில் அளவிடப்படுகிறது. pH 6.69 என்பது மிகவும் வலுக்குறைந்த அமிலத்தைக் குறிக்கும். pH1 என்பது ஒரு வலுவான அமிலத்தைக் குறிக்கும் — acidity
குடலின் ஒரு பகுதி, உடலின் முன்புறமுள்ள் தசைச்சுவரின் வலுக்குறைந்த பகுதி வழியாக வெளித்தள்ளப்படுதல் — hernia