தேடல் · Search: வரைகலையியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 1–25 · 1–25 of 36

வரைகலை முறையியல் varaikalai muṟaiyiyal variant
திரை, காகிதம் அல்லது திரைப்படங்களில்வெளியிடப்படும் கணினி உற்பத்தி செய்யும் எந்த ஒரு படத்தையும் இவ்வாறு கூறப்படும்.சாதாரண கோடு அல்லது பட்டைக் கோடுகள் முதல் வண்ணமிகு, விளக்கப்படங்கள் எனப்பட… — graphics
வரைகலை varaikalai similar
ஓவியம் மற்றும் அலங்கார வடிவமைப்பு
வறையல் vaṟaiyal பெயர்ச்சொல் · Noun similar
வறை
வரைகலை முறைகள் varaikalai muṟaikaḷ similar
வரையுருவங்கள் வாயிலாகக் கட்டிடங்கள் மீதான அழுத்தம், வேகவீதம் முதலியவற்றைக் கணக்கிடுவதற்கான முறைகள் — graphic methods
வணிக வரை கலைவியல் vaṇika varai kalaiviyal similar
1.பை (Pie) வரைபடங் கள், நீள்கட்ட வரைபடங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக் கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறைவாரி வ… — business graphics
வரைகலை வரைதல் varaikalai varaital similar
graphic plotting
வரைகலைக் கோடுகள் varaikalaik kōṭukaḷ similar
graphic lines
வரைகலை முனையம் varaikalai muṉaiyam similar
ஓவியம் மற்றும் எழுத்துகள் வடிவ தரவுவைக் காட்டும் வண்ணம் திரை அமைக்கப்பட்டுள்ள (வீடியோ) காட்சித்திரை முகப்பு — graphical terminal
வரைகலை காட்சி varaikalai kāṭci similar
graphics view
வரைகலைக் கோப்பு varaikalaik kōppu similar
வரைகலைத் தரவுகளை மட்டுமே கொண்டிருக் கிற கோப்பு. இது வாசகக்கோப்பு, ஈரிலக்கக்கோப்பு ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. — graphics file
வரைகலைஞர் varaikalaiñar similar
painter
வலை வரைகலை valai varaikalai similar
web graphics
வரைகலை விரிதாள் varaikalai viritāḷ similar
graphics spread sheet
வரைபட முறையியல் படங்கள் வெளியீட்டு வன்பொருள் எத்தகைய துல்லியமாக வெளியிடுகிறது என்பதற்கான அளவுகோல். அதிக துல்லியம் உள்ள படங்களில் மிகவும் தெளிவாகப் பார்க்கலாம். குறைந்த துல்லியம் உள்ள ப… — graphics resolution
வரைகலைமுறை எல்லைகள் varaikalaimuṟai ellaikaḷ similar
இலக்கமுறை வரைவி போன்ற வரைபடமுறை சாதனத்தின் பிளாட்டிங் பகுதி. அதன் எந்திரஎல்லைகள். உருளையின் அளவு, பிளேட்டர் போன்றவை வரையறுக்கப்படும் — graphic limits
வண்ண வரைகலை vaṇṇa varaikalai similar
நிறங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைதல், வரைபடங்களை உருவாக்குதல் போன்றவற்றைச் செய்யும் கணினி அமைப்பு — colour graphics
வரைகலை அட்டை varaikalai aṭṭai பெயர்ச்சொல் · Noun similar
கணினியில் பொருத்தக் கூடிய ஒருவகை அட்டை. இந்த அட்டையின் மூலம் கணினி திரையில் எழுத்துகள், படங்கள், இடைமுகங்கள் ஆகியவற்றை வரைகிறது.
வரைகலை முறை varaikalai muṟai similar
வாசகங்களுடன் சேர்த்து உருக்காட்சிகளையும் பயன்பாடுகள் காட்சியாகக் காட்டுவதற்கு உதவுகிற முறை. பல கணிப்பயன்பாடுகள் எப்போதும் வரைகலை முறையில் இயங்குகின்றன. பலகணியில்லாப் பயன்பாடுகள் வரைகலை… — graphics mode
வரைகலை மொழி varaikalai moḻi similar
ஓர் உயர்நிலை மொழியில் ஒரு வரைகலை உருக்காட்சியை ஒரு செயல்வரைவாளர் தெரிவிப்பதற்கு அனுமதிக்கிற கட்டளைகளின் தொகுதி. இந்த மொழி, மென்பொருள் அல்லது தனிவகை வன்பொருள் மூலம் வரைகலை உருக்காட்… — graphics language
வரைகலை வேலை varaikalai vēlai similar
வரி ஓவியங்கள் போன்ற வரைகலை வேலைகளைச் செய்தல் — artwork
வரைகலைஅட்டை varaikalaiaṭṭai similar
'ஒளிப்பேழைக் காட்சிப் பேழை'என்பதும் இதுவும் ஒன்றே — graphiccard
வரைகலைஏற்பி varaikalaiēṟpi similar
திரையில் வரைகலைகளைக் காட்சியாகக் காட்டுவதற்கு உதவுகிற கணினி வன்பொருள் அமைப்பி — graphic adapter
வளைகால் vaḷaikāl similar
கலன்களில் வளைகாலுள்ள அல்லது கோணற்காலுள்ள அறை கலன் தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி — bandy leg
வளையல் vaḷaiyal பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - வளையல்
வரைகலைப் பணிநிலையம் varaikalaip paṇinilaiyam similar
அது உண்மையில் கருவிகளின் ஒரு தொகுதியைக் குறிக்கும். இது, ஒருவர் வரைகலைப் பணிகளைச் செய்வதற்கு வசதி செய்து கொடுப்பதுடன், வரைகலைப் பயனாளருக்கான சூழலையும் உருவாக்கிக் கொடுக்கிறது. — graphic workstation