தேடல் · Search: வட்டுக் கேடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

வட்டுப் பழுது vaṭṭup paḻutu variant
பயன்படுத்த முடியாத தாகிப்போன வட்டு அலகின் நிலை. வட்டு இயக்கியின் படிக்கும்/எழுதும் முனைக்கும் தட்டின் மேற்பகுதிக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதால் இது ஏற்படுவதுண்டு. — disk crash
வடு vaṭu பெயர்ச்சொல் · Noun similar
வட்டம் — round, scar
வட்டு vaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
வட்ட வடிவில் இருக்கும் பொருள்
வது vatu பெயர்ச்சொல் · Noun similar
மணமகள்
வதூ vatū பெயர்ச்சொல் · Noun similar
புது மணப்பெண்
வத்து vattu பெயர்ச்சொல் · Noun similar
மது ()
வாடு vāṭu வினைச்சொல் · Verb similar
(ஊட்டம், ஊக்கம், ஈரம் இல்லாமல்) மெலி(தல்), உடல் அல்லது உள்ளம் சோர்வு கொள்; உளம் அழி(தல்), பொலிவு அழி(தல்)
வாட்டு vāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பொரியல்
வாது vātu பெயர்ச்சொல் · Noun similar
மரக்கிளை
வாத்து vāttu பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நீர்ப்பறவை. — duck
நடுக்கேடு naṭukkēṭu பெயர்ச்சொல் · Noun similar
பட்சபாதம். நச்சுவாய்ப்பல்லர் நடுக்கேடு செய்தவர்கள் ( 5.)
வாதகேது vātakētu பெயர்ச்சொல் · Noun similar
புழுதி .
வடாது vaṭātu பெயர்ச்சொல் · Noun similar
வடக்குள்ளது
வடுகி vaṭuki பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பெண் தெய்வம்
வடுகு vaṭuku பெயர்ச்சொல் · Noun similar
இரத்தினக்குற்றவகை
வட்டத்தட்டு vaṭṭattaṭṭu similar
வட்டு இயக்கியில் உள்ளபடிக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் பகுதி. இது வட்டமான தட்டை வடிவ உலோகத் தகடு. இதன் இருபரப்புகளிலும் பழுப்புநிற காந்தப்பொருள் பூசப்பட்டுள்ளது இணைவான இரு வட்டத்தட்… — platter
வட்டாட்டு vaṭṭāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
வட்டுக்கொண்டு ஆடும் சூதாட்டம்
வதுகி vatuki பெயர்ச்சொல் · Noun similar
வைகொல் ()
வதுக்கு vatukku பெயர்ச்சொல் · Noun similar
நன்னிலை
வாதாட்டு vātāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாதாட்டம்