வட்டுப் பழுது

vaṭṭup paḻutu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன்படுத்த முடியாத தாகிப்போன வட்டு அலகின் நிலை. வட்டு இயக்கியின் படிக்கும்/எழுதும் முனைக்கும் தட்டின் மேற்பகுதிக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதால் இது ஏற்படுவதுண்டு. — disk crash
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வட்டுக் கேடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 456)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sx65khxx/

தமிழ்
“வட்டுப் பழுது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sx65khxx/
APA
Oliyon Research. (2026). வட்டுப் பழுது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sx65khxx/
MLA
"வட்டுப் பழுது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sx65khxx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment