தேடல் · Search: மேலுடல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
57 இல் 1–25 · 1–25 of 57
உடல் உட்கூறியலில் மேல் இரு பகுதிகள் — superior
வாயாற்குதட்டுதல்
மெதுவாதல்
மேற்கிளம்புதல்
மேலெழுதுக, மேலெழுதுதல் (கணினியியல்)
தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல்
உடலில் துண்டங்கள் (செக்மெண்ட்ஸ்) இல்லை. 90,000 வகைகள். தசைக்கால், மூடகம் (மேண்டில்) உண்டு. புறக்கூறு ஓட்டாலானது. நிலம், நன்னீர், கடல்நீர் ஆகிய மூன்றிடங்களிலும் வாழ்வது. எ.டு. எண்காலி, சிப்… — mollusca
துணியில் அச்சடிக்க மெழுகால் உருவமெழுதுதல்
அப்பாற்போதல்
முற்படச்சென்று பாய்தல்
ஒப்புகொண்டதற்கு அறிகுறியாகக் கையெழுத்திடுதல்
இரண்டில் மேலுள்ள உதடு; ஓட்டம்; மேல்வாயிதழ்
ஒரு விண்வெளி ஊர்தி செலுத்து மேடையிலிருந்து ராக்கெட் முற்செலுத்தத்தினால் வலைவீச்சு நெறியில் தொடக்கநிலையில் இயங்குதல் — liftoff
மூடிமறைத்தல்
மேற்பூச்சிடுதல்
வாயிலெடுத்தல்
ஒளி மங்குதல். எல்லு மெல்லின்று ஞமலியு மிளைத்தன (குறுந். 179).
இழிவாகப்பேசுதல்
எழுந்திருத்தல்
இயலுதல்
அச்சமடைதல்
அதிகமாதல்
எதிர்த்துத்தாக்குதல்
Over-thrust
விக்கிரகம் வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல்