மேலிடுதல்

mēliṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிகமாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலிடுதல்)
2.
மேலெழுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலிடுதல்)
3.
வாந்தியாதல்
சாப்பிட்ட சாதம் மேலிடுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலிடுதல்)
4.
வியாஜமாகக் கொள்ளுதல்
மூரிவெஞ் சிலைமேலிட்டு மொய்யமர் மூட்டிவிட்டான் ( பரசு. 28)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலிடுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y8rejnfz/

தமிழ்
“மேலிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y8rejnfz/
APA
Oliyon Research. (2026). மேலிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y8rejnfz/
MLA
"மேலிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y8rejnfz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment