மேல்விழுதல்

mēlviḻutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முற்படச்சென்று பாய்தல்
கம்ஸப்ரேரிதராய் . . . மேல்விழுவர்கள் (, 10, 3, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேல்விழுதல்)
2.
வலியப்புகுதல்
மேல்வீழ்ந்து நாமே விளம்பினோம் ( ii, 97, 249)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேல்விழுதல்)
3.
ஊக்கத்துடன் காரியத்தில் முந்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேல்விழுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n7ca6wjs/

தமிழ்
“மேல்விழுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n7ca6wjs/
APA
Oliyon Research. (2026). மேல்விழுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n7ca6wjs/
MLA
"மேல்விழுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n7ca6wjs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment