தேடல் · Search: மூல மொழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

ஆதார மொழி ātāra moḻi variant
ஒர் இணைப்பு மொழி போன்ற ஒரு தாழ்நிலை மொழி அல்லது பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால் போன்ற ஆதாரச் செயல்முறை எழுதப்படுகின்ற ஒர் உயர் நிலைமொழி — source language
முலாம் mulām பெயர்ச்சொல் · Noun similar
பொன், வெள்ளி முதலியவற்றால் இடும் மேற்பூச்சு
முழம் muḻam பெயர்ச்சொல் · Noun similar
இரு சாண் கொண்டதான முழங்கை நீள அளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் mūlam பெயர்ச்சொல் · Noun similar
காரணம் (பிங்.)
கூற்று எண் kūṟṟu eṇ meaning
ஒவ்வொரு கூற்றுக்கும் ஒதுக்கப்படும் தொடர் எண். மூல மொழியில் எழுதப்படும் நிகழ் நிரலில் உள்ளது இது — statement number
உள்விவர ஆவணம் uḷvivara āvaṇam meaning
1. மூல மொழி நிரலாக்கத் தொடரில் விளக்கக் குறிப்புகள், குறிப்புரைகளைச் சேர்த்தல். இதற்கு கணினி மூலம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நிர லாக்கத் தொடரின் பல்வேறு பகுதிகள் செய்யும் பணிகள் பற்றி… — Internal documentation
தெளிவான முகவரி teḷivāṉa mukavari meaning
மூல மொழி நிரலாக்கத் தொடரில் தெளிவாகச் சொல்லப்பட்ட சேமிப்பகத்தின் முகவரி Symbolic Address-க்கு, எதிர்ச்சொல் — explicit address
வரி மொழி மாற்றி vari moḻi māṟṟi meaning
மூல மொழியில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் தொடர் எந்திர நிரல்களாக மாற்றி அவற்றை இயக்கும் கணினி நிரலாக்கத் தொடர் — Interpreter
மொழிமாற்று நேரம் moḻimāṟṟu nēram meaning
ஒரு நிரலை மொழி மாற்ற ஆகும் நேரம். மூல மொழியிலிருந்து எந்திர மொழிக்கு மொழி பெயர்க்க ஆகும் நேரம். நூலக செயல்களுடன் தொடுக்கும் நேரமும் இதில் சேர்த்துக் கொள்ளப்படும் — compile time
மெனபொருள் இடைமுகம் meṉaporuḷ iṭaimukam meaning
இது ஒரு வகைக் கணிப்பொறி மொழி. இதன்மூலம் கணிப் பொறி நிகழ்நிரல்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசிக் கொள்ளலாம் software monitor - கணிப் பொறிக் கண்காணிப்பி : கணிப்பொறி மென்பொருளின் செயல்திறனை ம… — software interface
மூல மொழியில் நிகழ்நிரலை எழுதுதல் — symbolic programming