உள்விவர ஆவணம்

uḷvivara āvaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. மூல மொழி நிரலாக்கத் தொடரில் விளக்கக் குறிப்புகள், குறிப்புரைகளைச் சேர்த்தல். இதற்கு கணினி மூலம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நிர லாக்கத் தொடரின் பல்வேறு பகுதிகள் செய்யும் பணிகள் பற்றி தற்போதைய மற்றும் எதிர்கால நிரலாக்கத் தொடர் அமைப்பவர்களுக்கு இது உணர்த்துகிறது. 2. ஒரு வணிக நிறுவனத்தில் பயன்படுத்தப் படும் ஆவணப்படுத்தல் — Internal documentation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அக ஆவணம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 774)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b62jn2vy/

தமிழ்
“உள்விவர ஆவணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b62jn2vy/
APA
Oliyon Research. (2026). உள்விவர ஆவணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b62jn2vy/
MLA
"உள்விவர ஆவணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b62jn2vy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment