{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b62jn2vy/", "data": {"id": "b62jn2vy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b62jn2vy/", "kind": "word", "headword": "உள்விவர ஆவணம்", "romanization": "uḷvivara āvaṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.260964+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. மூல மொழி நிரலாக்கத் தொடரில் விளக்கக் குறிப்புகள், குறிப்புரைகளைச் சேர்த்தல். இதற்கு கணினி மூலம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நிர லாக்கத் தொடரின் பல்வேறு பகுதிகள் செய்யும் பணிகள் பற்றி தற்போதைய மற்றும் எதிர்கால நிரலாக்கத் தொடர் அமைப்பவர்களுக்கு இது உணர்த்துகிறது. 2. ஒரு வணிக நிறுவனத்தில் பயன்படுத்தப் படும் ஆவணப்படுத்தல்", "needs_definition": false, "gloss_en": "Internal documentation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அக ஆவணம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 774"}]}}