தேடல் · Search: மூர்ச்சை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
28 இல் 1–25 · 1–25 of 28
மயக்கம், சுயநினைவிழத்தல் — fainting, swooning
மூர்ச்சையுண்டுபண்ணுவதாகக் கருதும் வாயு
இரத்த அழுத்தக் குறைவினால் ஏற்படும் உணர்விழப்பு. — syncope
இரக்கம்
மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
குபேரன் மனைவி ()
முற்சாயமாகச் சாயக்காரர்கள் பயன்படுத்தும் கலவை. இது மேற் பரப்பிலுள்ள துவாரங்களை அடைப்பதற்கு முதல் சாயமாகப் பூசப்படுகிறது — priming paint
ஓர் இயற்பியல் பண்பு — forward bias
காட்டு ஈ இது கடித்தால் அதிக தூக்கமும் மூர்ச்சையுமுண்டாகும்
மிகுந்த மகிழ்ச்சி, புளகாங்கிதம், பேரின்பம் — ecstasy, trance
மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து அல்லது மூலிகை
மூர்ச்சை தெளியும்படி மூக்கில் நசியமிடும் ஓர் மலை மூலிகை
மனந்தளர்தல்
மூச்சடங்கல் மூர்ச்சையாயிருத்தல் விஷக்கடியினால் உயிர் அடங்கல்
மூர்ச்சை தெளிதல் உயிர்த்தல்
புளியமரம்
மனம் தளர்தல்
இடைவிடாது கண் ஊன்றிப் பார்த்தலினாலும் நினைத்தால் அல்லது யோசித்தலாலும் ஏற்படும் மூர்ச்சை
குழந்தைகட்கு விட்டு விட்டுச் சுரங்காய்வதனால் இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு மூர்ச்சையை உண்டாக்கும் காய்ச்சல்
ஞானமுண்டாதல்
மூர்ச்சைகளுக்குக் கொடுக்குமோர் மருந்து
மூர்ச்சை தெளிதல்
சுரம், பேதி, தாகம், மூர்ச்சை , வாந்தி, பிரமை, தூக்கமின்மை முதலியவற்றோடு உடம்பில் குருக்கள் ஏற்பட்டு அவ்விடம் கறுத்தல், பிற இடங்களில் நீலம் அல்லது இரத்த நிறமுண்டாதல் முதலியன உண்டாக்கும், ப…
மூர்ச்சை தெளிதல், விஷமிறக்கல்
பித்தக் கோளாறினால் மாறாதவிக்கல், ஏப்பம், மூர்ச்சை , வியர்வை , இருமல், சுவாசம், தலைவலி, உள்ளங்கால், கை முதலிய இடங்களில் கொப்புளம் எழும்பல் முதலிய குணங்களையுண்டாக்கும் பித்த நோய்; செரியாமை…