மோகம்

mōkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோகம்)
2.
திகைப்பு மோகமெங்கு முளவாக ( நாகபாச. 84)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோகம்)
3.
காம மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோகம்)
4.
ஆசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோகம்)
5.
மூர்ச்சை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோகம்)
6.
மோகநட்சத்திரம் - சனி நிற்கும் நட்சத்திரத்திற்கு ஆறாவதும் பத்தாவதும் பதினோராவதும் இருபதாவதுமாகிய நட்சத்திரங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோகம்)
7.
மோர் மோகமுறை யிணக்கம் ( 87)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோகம்)
8.
பாதிரிப் பூ
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோகம்)
9.
விருப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோகம்)
10.
வேட்கை, தூக்கம், மதியீனம், திகைப்பு, மோர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 351)
11.
ஆன்மாவோடுசகசமாகவுள்ளது. மதம் முதலிய செயல்களுக்கு ஏதுவாகியது அஞ்ஞானம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 237)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j53z9et8/

தமிழ்
“மோகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j53z9et8/
APA
Oliyon Research. (2026). மோகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j53z9et8/
MLA
"மோகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j53z9et8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment